Oru Sandhana Kattukulle Female Song Lyrics in Tamil | Ellame En Rasathan | எல்லாமே என் ராசாதான்

Oru Sandhana Kattukulle Female Song Lyrics 

Movie NameEllame En Rasathan / எல்லாமே என் ராசாதான்
ActorsRajkiran, Sangita, Roopa Sree
MusicIlayaraja
SingerS. Janaki
lyricistVaali
Movie Release date1995

Lyrics in தமிழ்Lyrics in English

Oru Sandhana Kattukulle Female Song Lyrics in Tamil

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே!

 

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே!

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

ராத்திரி வேளையிலே!

 

கண் முழிச்சி நான் இருப்பேன்

கண்ணே உன் பக்கத்திலே!

 

சோலை பூவே ஆராரோ!

பசும் சொக்க பொன்னே ஆரிரோ!

 

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே!

 

நான் வளர்க்கும் மூத்த பிள்ளை

பூவும் பொட்டும் தந்த

நாயகனே! நாயகனே!

 

நான் குளிக்கும் மஞ்சளுக்கு

நாளும் காவல் நின்ற

நல்லவனே! நல்லவனே!

 

என் மாமன் அன்புக்கு

கோயில் கொண்ட

தெய்வம் கூட ஈடில்லையே!

 

எல்லாமே என் ராசா

வாழ்வோ! தாழ்வோ!

சொந்தம் பந்தம்

வேறில்லையே!

 

என் போலே யார்க்கும்

கணவன் வாய்க்காது

ஈரேழு ஜென்மம்

உறவு நீங்காது

 

மகிழம் பூவே!

எந்தன் மணிமுத்தே!

குழலைப் போலே!

தினம் மழலை பேசும்

 

இளம் பூங்கொத்தே!

பூங்கொத்தே!

 

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

முழுச் சந்திரன் காயயிலே

 

சிறு சிங்கார கூட்டுக்குள்ளே

மலை தென்றலும் வீசயிலே

குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே!

Oru Sandhana Kattukulle Female Song Lyrics in English

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae!

 

Siru singaara koottukkullae

Malai thaendralum veesayilae!

Kuyilu kunju thoongattumae

Raathiri velaiyilae!

 

Kan muzhichu naan iruppen

Kannae un pakkathilae!

 

Solai poovae aaraaro!

Pasum sokka ponnae aareeroo

 

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae!

 

Naan valarkkum mootha pillai

Poovum pottum thandha

Naayaganae! naayaganae!

 

Naan kulikkum manjalukku

Naalum kaaval nindra

Nallavanae! nallavanae!

 

En maaman anbukku koyil konda

Dheivam kooda eedillaiyae

 

Ellaamae en raasaa

Vaazhvo! thaazhvo!

Sondham bandham

Verillaiyae!

 

En polae yaarkkum

Kanavan vaaikkaadhu

Eer ezhu jenmam

Uravu neengaadhu

 

Magizham poovae! endhan mani muthae!

Kuzhalai polae! dhinam mazhalai pesum

Ilam poongothae! poongothae!

 

Oru sandhana kaattukkullae

Muzhu chandhiran kaayayilae

 

Siru singaara koottukkullae

Malai thendralum veesayilae

Kuyilu kunju thoongattumae!

Leave a Comment