Oye Oye Song Lyrics in Tamil | Album Song

Oye Oye Song Lyrics

Movie NameAlbum Song
Song NameOye Oye
ActorPradeep Mocherla & Phani Poojitha
MusicVijai Bulganin
SingerAdithya RK, Pavani Vasa
lyricistTamilmani
Movie Release date2023

Oye Oye Song Lyrics in Tamil

பொய்யே மெய்யோ போதும் அய்யோ

விழிகளெல்ல்லாம் நீயே அய்யோ

ராவுகள் வீசும் கூந்தல் அய்யோ

ரீங்கரியானாய் நெஞ்சில் அய்யோ

 

முடியாமல் என் மார்பில் ஓடும்

முதல் பார்வைகள் அந்தாதி ஆகும்

ஆகாயம் பெண்பாலின் வாசம்

அடி நூறாண்டு ஓர் நாளாய் மாறும்

 

இது கானல் விதி ஒரு மாய சதி

புரியாதே மதி இனி நீயே கதி

 

ஓயே ஓயே

உன் மூச்சுக் காத்தது வழியே நீயே

ஓயே ஓயே

உயிரோடு சேர்த்து கொள்வாயா

 

ஓயே ஓயே

நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ

ஓயே ஓயே

என் காட்சியினில் கூட்டில் நிற்பாயா

ஓயே ஓயே ஓ… ஓ…

ஓயே ஓயே ஹோ…ஹோ…

 

பாவம் மான் நான் ஏன் என்னை

கவிஞன் செய்து போனேயா

பார்வை எதிரில் பித்தன் போல்

உன்னை நான் உளறத்தானோ

 

ராகம் மீட்டும் மூங்கில் மேல்

முத்தம் வைத்து போனாயோ

 

இசையை மறந்து தூங்காமல்

உன் பேர் சொல்லி சாய்ந்தேனாே

கூடாரம் ஆகும் என் நெஞ்சமே

குளிரோடு நின்றாய் சிறுமேகமே

 

நெடுந்தூரம் தாண்டி எந்நேரமே

குறையாத என்றும் எப்போதுமே

அழைப்பேனா அணைப்பேனா

நிழல்போல நடப்பேனா

தொடர்ந்து வருவேனே

 

ஓயே ஓயே

உன் மூச்சுக் காத்தது வழியே நீயே

ஓயே ஓயே

உயிரோடு சேர்த்து கொள்வாயா

 

ஓயே ஓயே

நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ

ஓயே ஓயே

என் காட்சியினில் கூட்டில் நிற்பாயா

 

பொய்யே மெய்யோ போதும் அய்யோ

விழிகளெல்ல்லாம் நீயே அய்யோ

ராவுகள் யாவும் கேள்வி அய்யோ

வேறொரு காதல் உண்டோ அய்யோ

 

முடியாமல் என் மார்பில் ஓடும்

முதல் பார்வைகள் அந்தாதி ஆகும்

ஆகாயம் நீயாக வேணும்

பல நூறாண்டு ஓர் நாளாய் மாறும்

 

இது காதல் விதி ஒரு மாய சதி

உணரந்தேனே மதி இனி நீயே கதி

 

ஓயே ஓயே

உன் மூச்சுக் காத்தது வழியே நீயே

ஓயே ஓயே

உயிரோடு சேர்த்து கொள்வாயா

 

ஓயே ஓயே

நான் சேர்க்கும் ஒற்றை பிம்பம் நீ

ஓயே ஓயே

என் காட்சியினில் கூட்டில் நிற்பாயா

 

ஓயே ஓயே ஓஓ..

ஓயே ஓயே ஓஓ..

 

YouTube-Links

Leave a Comment