Oyyari Oyyari Song Lyrics
Movie Name | 80’s Build up |
Song Name | Oyyari Oyyari |
Actor | Santhanam, Radhika Preethi |
Music | Ghibran |
Singer | Gold Devaraj |
lyricist | Ennum Manggalam Palanisamy |
Movie Release date | 2023 |
Oyyari Oyyari Song Lyrics in Tamil
ஒய்யாரி ஒய்யாரி
கொல்லாதே கைகாரி
ஒய்யாரி ஒய்யாரி
கொல்லாதே கைகாரி
பார்த்து காப்பாத்து
பறக்குற கிளியே
கோர்த்து கை கோர்த்து
நடக்கணும் தனியே
உன்னால உருகுறேன்
தன்னால கருகுறேன்
முந்தான முந்தான
பந்தாடவோ
ஒய்யாரி ஒய்யாரி
கொல்லாதே கைகாரி
அய்யோடி அம்மாடி
செல்லாதே பந்தாடி
பார்த்த பொழுதுல
நான் என்ன மறந்தேன்
வார்த்தை வரவில்லiயே
பூத்து குலுங்குறியே
என் ரஞ்சிதமே
ஓடி ஒளியுறியே
ஊர் விழி கிறங்கிட கிறங்கிட
என் விழி பிதுங்கிடுதே
பாவி நீ சிரிக்குற சிரிப்புல
தாய்மொழி மறந்திடுதே
பூங்கொடி மாஞ்செடி
மோகினி ராகினி
ஓர பார்வை பார்த்து மயக்குற
உன்னால உருகுறேன்
தன்னால கருகுறேன்
முந்தான முந்தான
பந்ததாடவோ
ஒய்யாரி ஒய்யாரி
கொல்லாதே கைகாரி
ஒய்யாரி ஒய்யாரி
செல்லாதே பந்தாடி