Pa Pappa Song Lyrics
Movie Name | Kondraal Paavam / கொன்றால் பாவம் |
Song Name | Pa Pappa (லோலாக்கு) |
Actors | Varalaxmi Sarathkumar, Santhosh Pratap |
Music | Sam CS |
Singers | Chinmayi |
lyricist | Kabilan, Dayal Padmanabhan |
Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Pa Pappa Song Lyrics in Tamil
பா… பாப்பா
என் ஆதி மூலம் நீயே
நீ வா… தோளோடு வா…!
பா… பாப்பா
என் வாசல் கோலம் நீயே
நீ வா… கையோடு வா…!
பாலூட்டி பசியாற்றும் போது…
மார்பை கடித்தாலும் வலிக்காது கண்ணா…!
தாலாட்டு நான் பாடும் போது…
மடியே ஜாமத்தில் பூ மெத்தை மன்னா…!
என்னோட பவள மல்லியே…!
என்னோட பாரிஜாதமே…!
நீ தூங்கு கண்கள் மூடி
கவலையின்றியே…
ஆராராரிரோ…
கண்ணே நீயே…
என் காலமேகமே…!
காண வேண்டும்…
உனை காலம் யாவுமே…!
மன்னை தின்னும் என் கண்ணதாசனே…
மார்பில் தூங்கு எனை காக்கும் ஈசனே…
ஞான தங்கமே… ஞான தங்கம் நீயே…
மாசில்லாத ஞான தங்கமே…
ஆலங்கட்டியே ஆலங்கட்டி நீயே…
தூங்க வைக்கவா… ஞான கட்டியே…!
கண் மூடியே நாம் ஆடிய…
அந்நாடகம் தீரட்டுமே…
நீ ஓடோடி வா…
ஆராரரிராரிரோ ஆராரிரோ…
ராரே ராரே
ஆராரரிராரிரோ… ஆராரிரோ…