Paadatha Themmangu Song Lyrics in Tamil | Poonthotta Kaavalkaran

Paadatha Themmangu Song Lyrics

Movie NamePoonthotta Kaavalkaran
Song NameAdi Kaana Karunkuyile
ActorVijayakanth, Radhika, Livingston
MusicIlaiyaraaja
SingerS. P. Balasubrahmanyam
lyricistGangai Amaran
Movie Release date10.07.1988
Lyrics in Tamil Lyrics in English

Paadatha Themmangu Song Lyrics in Tamil

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

 

பாறை விழுந்த விதை

தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

 

யாரால தான் நடக்குது

இது அண்ணாச்சி

சீராகத்தான் புரியுதா

அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு

 

முன்னாடி வாழ்க்கை

கல்லு பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி வாழ்க்கை

முள்ளு மேல பட்டாட போல

 

முன்னாடி வாழ்க்கை

கல்லு பட்ட கண்ணாடி போல

என் பொண்டாட்டி வாழ்க்கை

முள்ளு மேல பட்டாட போல

 

பன்னீரும் இல்லாம

கண்ணீரும் இல்லாம

தள்ளாடி நின்னேனே நான் தானே

 

பன்னீரும் இல்லாம

கண்ணீரும் இல்லாம

தள்ளாடி நின்னேனே நான் தானே

 

தோளில் போட்டவ என் தாயி

என் சோகம் தீர்த்திட வாதாயி

ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல

வந்தத விட்டு நின்னேனே

நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ

 

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

 

புண்ணாகிப்போன

நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட

என் பொன்னான மகளே

வாழ ஒரு பொன்னாரம் கேட்ட

 

புண்ணாகிப்போன

நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட

என் பொன்னான மகளே

வாழ ஒரு பொன்னாரம் கேட்ட

 

கையெடுத்து தந்தேனே

காவலுக்கு நின்னேனே

கண்ணீரு ஏனம்மா பூமானே

 

கையெடுத்து தந்தேனே

காவலுக்கு நின்னேனே

கண்ணீரு ஏனம்மா பூமானே

 

சாமி கொடுக்கல குழந்தை வரம்

உன்னாலேபேர புள்ள நூறு வரும்

அட வந்தது எல்லாம் வந்தது இல்ல

போவது எல்லாம் போவது இல்ல

இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா

 

பாடாத தெம்மாங்கு

நான் பாட வந்தேனே

பாட்டோட சேராத

என் சோகம் சொன்னேனே

 

பாறை விழுந்த விதை

தன்னால மரமாச்சி

சேறு இருந்த நிலம்

பொன்னான வயலாச்சி

 

யாராலதான் நடக்குது

இது அண்ணாச்சி… ஹான்

சீராகத்தான் புரியுதா

அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு

 

Lyrics in Tamil Lyrics in English

Paadatha Themmangu Song Lyrics in English

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

 

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

 

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

 

Munnaadi vaazhkai

Kallu patta kannaadi pola

En pondaati vaazhkai

Mullu mela pattaada pola

 

Munnaadi vaazhkai

Kallu patta kannaadi pola

En pondaati vaazhkai

Mullu mela pattaada pola

 

Panneerum illaama

Kanneerum illaama

Thallaadi ninnenae naanthaanae

 

Panneerum illaama

Kanneerum illaama

Thallaadi ninnenae naanthaanae

 

Tholil pottava en thaayi

En sogam theerthida vaa thaayi

Ye sondhamum illa bandhamum illa

Vandhadha vittu ninnenae

Nimmadhi ennaikku engitta vandhidumo

 

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

 

Punnaagi pona

Nenjiloru poomaala pottae

En ponnaana magalae

Vaazha oru ponnaaram ketta

 

Punnaagi pona

Nenjiloru poomaala pottae

En ponnaana magalae

Vaazha oru ponnaaram ketta

 

Kaiyeduthu thandhenae

Kaavalukku ninnenae

Kanneeru yenammaa poomaanae

 

Kaiyeduthu thandhenae

Kaavalukku ninnenae

Kanneeru yenammaa poomaanae

 

Saami kodukkala

Kozhandha varam

Unnaalae pera pulla nooru varum

 

Ada vandhadhu ellaam vandhadhu illa

Povadhu ellaam povadhu illa

Innaikku nee thandha

Nimmadhi podhumammaa

 

Paadaadha themmaangu

Naan paada vandhenae

Paattoda seraadha

En sogam sonnenae

 

Paara vizhundha vedha

Thannaala maramaachi

Saeru irundha nelam

Ponnaana vayalaachi

 

Yaaraala dhaan nadakkudhu

Ithu annaachi..haan

Seeraaga thaan puriyudhaa

Athu annaachi

Paadaadha themmaangu

 

YouTube-Links

Leave a Comment