Paal Manakkudhu Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Paal Manakkudhui Song Lyrics 

NameLord Murugan Song
MusicT.A. Kalyanam
SingerA.R. Ramani Ammal
Lyrics in தமிழ்Lyrics in English

Paal Manakkudhu Song Lyrics in Tamil

பால் மணக்குது

பழம் மணக்குது

பழனி மலையிலே!

 

பால் மணக்குது

பழம் மணக்குது

பழனி மலையிலே!

 

பாரைச் சுற்றி

முருக நாமம்

எங்கும் ஒலிக்குதாம்

 

பழனி மலையைச் சுற்றி

முருக நாமம்

எங்கும் ஒலிக்குதாம்

 

முருகா!

உன்னைத் தேடித்தேடி

எங்கும் காணேனே!

 

அப்பப்பா!

முருகா!

உன்னைத் தேடித்தேடி

எங்கும் காணேனே!

 

எங்கும் தேடி

உன்னைக் காணா

மனமும் வாடுதே!

 

எங்கும் தேடி

உன்னைக் காணா

மனமும் வாடுதே!

 

முருகா!

உன்னைத் தேடித்தேடி

எங்கும் காணேனே!

 

தேன் இருக்குது

தினை இருக்குது

தென் பழனியிலே!

 

முருகா! முருகா!

முருகா! முருகா!

 

தேன் இருக்குது

தினை இருக்குது

தென் பழனியிலே!

 

தெருவைச் சுற்றி

காவடி ஆட்டம்

தினமும் நடக்குதாம்

 

பால் காவடி

பன்னீர்க் காவடி

புஷ்பக் காவடியாம்

 

பால் காவடி

பன்னீர்க் காவடி

புஷ்பக் காவடியாம்

 

சக்கரக் காவடி சந்தனக் காவடி

சேவற் காவடியாம்

சர்பக் காவடி மச்சக் காவடி

புஷ்பக் காவடியாம்

 

மலையைச் சுற்றி

காவடி ஆட்டம்

தினமும் நடக்குதாம்

 

வேலனுக்கு அரோகரா!

முருகனுக்கு அரோகரா!

கந்தனுக்கு அரோகரா!

 

அதோ வராண்டி

பழனி ஆறுமுகன் தாண்டி

அவன் போனா போராண்டி

முருகன் தானா வாராண்டி

 

வேல் இருக்குது

மயில் இருக்குது

விராலிமலையிலே!

 

வேல் இருக்குது

மயில் இருக்குது

விராலிமலையிலே!

அந்த விராலிமலையிலே!

 

மலையைச் சுற்றி

மயிலின் ஆட்டம்

தினமும் நடக்குதாம்

 

விராலி மலையைச் சுற்றி

மயிலின் ஆட்டம்

தினமும் நடக்குதாம்

 

முருகா!

உன்னைத் தேடித்தேடி

எங்கும் காணேனே!

Paal Manakkudhu Song Lyrics in English

Paal Manakkudhu

Pazham Manakkudhu

Pazhani Malaiyile!

 

Pal Manakkuthu

Pazham Manakkuthu

Pazhani Malaiyile!

 

Parai Sutri

Muruga Naamam

Engum Olikkudham

 

Pazhani Malaiyai Sutri

Muruga Namam

Engum Olikudham

 

Muruga!

Unnai Thedi thedi

Engum Kaanene!

 

Appappa!

Muruga!

Unnai Thedi thedi

Engum Kaanene

 

Engum Thedi

Unnai Kaana

Manamum Vaadudhe!

 

Engum Thedi

Unnai Kaana

Manamum Vaadudhe!

 

Muruga!

Unnai Thedi thedi

Engum Kanene!

 

Then Irukkudhu

Thinai Irukkudhu

Then Pazhaniyile!

 

Muruga! Muruga!

Muruga! Muruga!

 

Then Irukkudhu

Thinai Irukkudhu

Then Pazhaniyile!

 

Theruvaich Chutri

Kavadi Attam

Dhinamum Nadakkudham

 

Paal Kavadi

Panneer Kavadi

Pushpa Kavadiyam

 

Paal Kavadi

Panneer Kavadi

Pushpa Kavadiyam

 

Sakkara Kavadi Sandhanak Kavadi

Sevar Kavadiyam

 

Sarpa Kavadi Machcha Kavadi

Pushpa Kavadiyam

 

Malaiyai Sutri

Kaavadi Aattam

Dhinamum Nadakkudham!

 

Velanukku Arohara

Muruganukku Arohara!

Kandhanukku Arohara!

 

Adho Varandi

Pazhani Arumuganthaandi

Avan Pona Porandi

Murugan Thaana Vaarandi

 

Vel Irukkudhu

Mayil Irukkudhu

Viralimalaiyile!

 

Vel Irukkudhu

Mayil Irukkudhu

Viralimalaiyile!

Andha Viralimalaiyile!

 

Malaiyaich Chutri

Mayilin Attam

Dhinamum Nadakkudham

 

Virali Malaiyaich Chutri

Mayilin Attam

Dhinamum Nadakkudham

 

Muruga! Unnaith

Thedi thedi

Engum Kaanene!

Leave a Comment