Paarthale Pathakathi Song Lyrics in Tamil | Sathya Sothanai

Paarthale Pathakathi Song Lyrics

Movie NamePaarthale Pathakathi
Song NameSathya Sothanai
ActorsPremgi Amaren, Swayam Siddha
MusicRagu Raam
SingersDiwakar
lyricistVelmurugan
Movie Release date21st July 2023

Paarthale Pathakathi Song Lyrics in Tamil

பார்த்தாளே பாதகத்தி

மூனு வயசு திரும்பிடிச்சே

சிரிச்சாளே உடம்புக்குள்ள

பேயும் வந்து நுழஞ்சிடுச்சே

 

போயும் போயும்

இந்த பொட்டபுள்ள நெத்தியில

பொட்டுபோல ஏனோ

நானே ஒட்டிக்கொண்டேனே

 

சாயும் சாயும் இந்த பொண்ண

பாத்தா சூரியனும்

சாயும் காலம் சேர்ந்திருக்க

நெஞ்சம் துள்ளுமே

இந்த பூமியே சுத்துதே அன்பாலே

 

பார்த்தாளே பாதகத்தி

மூனு வயசு திரும்பிடிச்சே

சிரிச்சாளே உடம்புக்குள்ள

பேயும் வந்து நுழஞ்சிடுச்சே

 

நானும் சொன்ன வார்த்த

ஏதோ செஞ்சது

அடி நீயு சொன்ன வார்த்த

ஏதோ செஞ்சது

 

நாம சொன்ன வார்த்த

சேர்ந்து கொண்டுதான்

அட நம்ம இங்க சேர்த்து வச்சது

 

நானும் சென்ற பாத

ஏதோ சொன்னது

அட நீயும் போன பாத

ஏதோ சொன்னது

 

நாம போன பாத

சேர்ந்து கொண்டு தான்

நீண்ட தூரம் பயணம்

போகச் சொல்லுது

 

நானும் எழுதப்போகும் எழுதப்போகும்

கவிதைதான் நீ

யாரும் படித்திடா எழுத்துதானடி

 

நானும் பேசப்போகும் பேசப்போகும்

வார்த்தைதான் நீ

யாரும் கேட்டிடாத சொல்லுதானடி

இந்த பூமியே சுத்துதே அன்பாலே

 

பார்த்தாளே பாதகத்தி

மூனு வயசு திரும்பிடிச்சே

சிரிச்சாளே உடம்புக்குள்ள

பேயும் வந்து நுழஞ்சிடுச்சே

 

YouTube – Links

Leave a Comment