Paithiyam Pudikuthey Song Lyrics in Tamil | Munthirikaadu / முந்திரிக்காடு

Paithiyam Pudikuthey Song Lyrics

Movie NameMunthirikaadu / முந்திரிக்காடு
Song NamePaithiyam Pudikuthey
ActorsPugazh, Supriya
MusicA.K. Priyan
SingersMaalavika Sundar
lyricistKavi Baskar
Movie Release date2023
Lyrics in தமிழ்

Paithiyam Pudikuthey Song Lyrics in Tamil

பைத்தியம் பிடிக்க வைக்குறானே

பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே

சத்தியமா… சாகுறனே

 

அய்யோ நான் பறக்குறேனே

காத்துல நான் மிதக்குறனே

பைத்தியமாய் மாறினேனே

 

செல்லமாய் அவன் என்ன

தொல்ல பண்ணுறான்

மெல்ல மெல்ல என் உசிர வாங்குறானே

 

சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்

அவன் பாத்தாலே

எழுந்தா நடந்தா முன்னால்

வந்து நிக்கிறான்

 

மூச்சுலே கிடந்த அவ வாசன

வெறட்டுதே என்ன பல நாளா

மனச கசக்கி

மலரா பூக்க வைக்கிறான்

 

முழுசா உசிர கலந்து

என்ன அழகாக மாத்துற நீதான்

புதுசா கனவுல புகுந்து

என்ன புலம்ப வைக்கிறியே

 

குளிரா வெயிலா மாறி

என்ன உருக வைக்குற நீதான்

இரவா பகலா கடந்து

என்ன கிறங்க வைக்கிறியே

 

கொஞ்சி  கொஞ்சி உன்ன

நான் கட்டிக் கொள்ள வேணும்

பொத்தி வச்ச நெஞ்சில் நீ

ஒட்டிக் கொள்ள வேணும்

உன் தோளில் சாஞ்சி நானும்

தூங்க வேணும்

 

தல காலு புரியாம

உன்னால குதிச்சேனே

தல கீழா

நான் இப்பம் மாறிப் போனேனே

 

பைத்தியம் பிடிக்க வைக்குறானே

பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே

சத்தியமா… சாகுறனே

 

தானா சிரிக்கிற பொண்ணா

என்ன ஏன்டா மாத்திட்டு போன

தேனா இனிக்கிற நினப்ப

நீ தெனமும் தந்தியாடா

 

ஒவ்வொரு நொடியும் எனக்கு

ஓர் ஆண்டு நகர்வதாய் இருக்கு

என்ன நடக்குது எனக்கு

அட எனக்கே தெரியலடா

 

துரத்தி துரத்தி நீ என்ன

தொல்லை பண்ணி போற

அருகில் வந்து பேசி நீ

ஆள மயக்கி போற

நீ ஊசியான மாயக்காரன்டா

 

நீ இல்லா நொடியெல்லாம்

பித்தாகி போறேன்டா

உன பார்த்த மறு நொடியே

மீண்டும் புறந்தேன்டா

ஹே! பைத்தியம் பிடிக்க வைக்குறானே

பைத்தியம் பிடிச்சி சுத்துறேனே

சத்தியமா… சாகுறனே

 

அய்யோ நான் பறக்குறேனே

காத்துல நான் மிதக்குறனே

பைத்தியமாய் மாறினேனே

 

சாவி போட்ட பொம்ம போலவே ஆடுறேன்

அவன் பாத்தாலே

எழுந்தா நடந்தா முன்னால்

வந்து நிக்கிறான்

 

மூச்சுலே கிடந்த அவ வாசன

வெறட்டுதே என்ன பல நாளா

மனச கசக்கி

மலரா பூக்க வைக்கிறான்

 

YouTube – Links

Leave a Comment