Pallaakku Kuthiraiyile Song Lyrics
Movie Name | Periya Veetu Pannakkaran / பெரிய வீட்டு பண்ணக்காரன் |
Actors | Karthik, Kanaka |
Music | Ilayaraja |
Singer | Malaysia Vasudevan |
lyricist | Gangai Amaran |
Movie Release date | 11 May 1990 |
Lyrics in Tamil | Lyrics in English |
Pallaakku Kuthiraiyile Song Lyrics in Tamil
பல்லாக்கு குதிரையிலே!
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள!
அவ வாராடி தேருக்குள்ள!
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே!
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும்
இது திருநாளு!
ஒரு பூந்தேரு!
பூட்டி வரும் பெருநாளு!
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும்
இது திருநாளு!
ஒரு பூந்தேரு!
பூட்டி வரும் பெருநாளு!
மாறாத!
அன்பு வெச்ச மகராசி
மறையாத!
எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும்
உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய!
ஒரு நாள் திருநாள் பொறந்தது!
பல்லாக்கு குதிரையிலே!
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி
கரம் புடிக்க நடந்தாரு!
பல மேடான
பாதை எல்லாம் கடந்தாரு!
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு!
மீனாட்சி கரம்
புடிக்க நடந்தாரு!
பல மேடான பாதை
எல்லாம் கடந்தாரு!
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு!
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு!
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே!
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள!
ஊருக்குள்ள! ஊருக்குள்ள!
அவ வாராடி தேருக்குள்ள!
தேருக்குள்ள! தேருக்குள்ள!
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே!
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
Lyrics in Tamil | Lyrics in English |
Pallaakku Kuthiraiyile Song Lyrics in English
Pallaakku kudhiraiyilae!
Bavani varum meenaatchi
Paandiyaru sokkanidam
Paasam vecha raasaathi
Oorkolam oorukkulla!
Ava vaaraadi thaerukkulla!
Poo maala thol meedhu poda
Pallaakku kudhiraiyilae!
Bavani varum meenaatchi
Paandiyaru sokkanidam
Paasam vecha raasaathi
Veeraadhi veeramulla
Raasaadhi raasanukku
Poo maala podum
Idhu thirunaalu!
Oru poonthaeru!
Pootti varum perunaalu!
Veeraadhi veeramulla
Raasaadhi raasanukku
Poo maala podum
Idhu thirunaalu!
Oru poonthaeru!
Pootti varum perunaalu!
Maaraadha!
Anbu Vecha magaraasi
Maraiyaadha!
Ennam vetcha meenatchi
Oorodum paerodum
Uravaadum oru kaatchi
Manasum manasum inaiya!
Oru naal thirunaal porandhadhu!
Pallaakku kudhiraiyilae!
Bavani varum meenaatchi
Paandiyaru sokkanidam
Paasam vecha raasaathi
Podaadha vaesham pala
Pottaaru sundhararu
Meenaatchi
Karam pudikka nadandhaaru!
Pala maedaana
Paadhai ellaam kadandhaaru!
Podaadha vaesham pala
Pottaaru sundhararu!
Meenaatchi karam
Pudikka nadandhaaru!
Pala maedaana paadhai
Ellaam kadandhaaru!
Mari pora mallu katta thuninjaaru!
Magaraasi kanna kandu paninjaaru!
Vaelenna vaalenna veruppaana aalenna
Nenachadha mudippan paaru
Thadukkura manushan yaaru
Pallaakku kudhiraiyilae!
Bavani varum meenaatchi
Bavani varum meenaatchi
Paandiyaru sokkanidam
Paasam vecha raasaathi
Paasam vecha raasaathi
Oorkolam oorukkulla!
Oorukkulla! oorukkulla!
Ava vaaraadi thaerukkulla!
Thaerukkulla! thaerukkulla!
Poo maala thol meedhu poda
Pallaakku kudhiraiyilae!
Bavani varum meenaatchi
Paandiyaru sokkanidam
Paasam vecha raasaathi