Pallaakku Vaanga Ponen Song Lyrics in Tamil (பல்லாக்கு வாங்கப் போனேன்) | Panakkara Kudumbam / பணக்கார குடும்பம்

Pallaakku Vaanga Ponen Song Lyrics

“கவிபேரசர் கண்ணதாசன்” எழுதிய “பல்லாக்கு வாங்கப் போனேன்” பாடல் வரிகள் “பணக்கார குடும்பம்” படத்தில் இடம் பெற்றுள்ளது. “எம்.ஜி.ஆர், சரோஜாதேவி” ஆகியோர் நடிப்பில் 1964 வெளிவந்த இப்பாடலை “விஸ்வநாதன் – ராமமூர்த்தி” ஆகியோர் இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

SongPallaakku Vaanga Ponen (பல்லாக்கு வாங்கப் போனேன்)
Movie NamePanakkara Kudumbam / பணக்கார குடும்பம்
ActorsM.G.R, B. Saroja Devi
MusicVishwanathan-Ramamoorthy
SingerT.M. Soundararajan
lyricistKannadasan
Movie Release date1964

Lyrics in தமிழ்Lyrics in English

Pallaakku Vaanga Ponen Song Lyrics in Tamil

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

 

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

 

மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்

பெண்ணுக்குச் சூட

மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்

பெண்ணுக்குச் சூட

அதை மண் மீது போட்டு விட்டேன்

வெய்யிலில் வாட

 

வெய்யிலில் வாட

 

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

 

மண மேடை போடச் சொன்னேன்

மங்கலம் இல்லை

மணமகளை காண வந்தேன்

குங்குமம் இல்லை

 

மண மேடை போடச் சொன்னேன்

மங்கலம் இல்லை

மணமகளை காண வந்தேன்

குங்குமம் இல்லை

 

காதலுக்கே வாழ்ந்திருந்தேன்

கற்பனை இல்லை

கல்யாணம் கொள்வது மட்டும்

என் வசமில்லை

 

என் வசமில்லை

 

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

 

கண்ணாலே பெண்ணை அன்று

கண்டது பாவம்

கண்ட உடன் காதல் நெஞ்சில்

கொண்டது பாவம்

 

கண்ணாலே பெண்ணை அன்று

கண்டது பாவம்

கண்ட உடன் காதல் நெஞ்சில்

கொண்டது பாவம்

 

கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி

வந்தது பாவம்

வெறும் கூடாக பூமியில் இன்னும்

வாழ்வது பாவம் வாழ்வது பாவம்

 

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

 

பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன்

தனி மரமாக

Pallaakku Vaanga Ponen Song Lyrics in English

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

Malligai poo vaangi vandhen

Pennukku chooda

Malligai poo vaangi vandhen

Pennukku chooda

Adhai man meedhu pottu vittaen

Veiyilil vaada veiyilil vaada

 

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

Mana maedai poda sonnaen

Mangalam illai

Manamagalai kaana vandhen

Kungumam illai

 

Mana maedai poda sonnaen

Mangalam illai

Manamagalai kaana vandhen

Kungumam illai

 

Kaadhalukkae vaazhndhirundhen

Karpanai illai

Kalyaanam kolvadhu mattum

En vasamillai

En vasamillai

 

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

Kannaalae pennai andru

Kandadhu paavam

Kanda udan kaadhal nenjil

Kondadhu paavam

 

Kannaalae pennai andru

Kandadhu paavam

Kanda udan kaadhal nenjil

Kondadhu paavam

 

Konda pinnae pirivai cholli

Vandhadhu paavam

Verum koodaaga boomiyil innum

Vaazhvadhu paavam

Vaazhvadhu paavam

 

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

Pallaakku vaanga ponen

Oorvalam poga

Naan paadhiyilae thirumbi vandhen

Thani maramaaga

 

YouTube Links

Leave a Comment