Panam Irunthaal Song Lyrics in Tamil | Namma Veettu Lakshmi / பணம் இருந்தால்

Panam Irunthaal Song Lyrics

“கவிபேரசர் கண்ணதாசன்” எழுதிய “பணம் இருந்தால்” பாடல் வரிகள் “நம்ம வீட்டு லட்சுமி”. இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. “ஏவிம் ராஜன், பாரதி, நாகேஷ்” ஆகியோர் நடிப்பில் 1966 வெளிவந்தது. “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்க “சீர்காழி கோவிந்தராஜன்” பாடியுள்ளார்.

SongPanam Irunthaal (பணம் இருந்தால்)
Movie NameNamma Veettu Lakshmi / நம்ம வீட்டு லட்சுமி
ActorsAVM Rajan, Bharathi, Nagesh
MusicM.S. Viswanathan
SingerSirkazhi Govindarajan
lyricistKannadasan
Movie Release date1966

Lyrics in தமிழ்Lyrics in English

Panam Irunthaal Song Lyrics in Tamil

பணம் இருந்தால் போதுமடா

மடியிலே!

அய்யா! பாசம் என்ன நேசம் என்ன

உலகிலே!

 

பணம் இருந்தால் போதுமடா

மடியிலே!

அய்யா! பாசம் என்ன நேசம் என்ன

உலகிலே!

பணமே! அட பணமே!

 

இனம் என்றும் குலம் என்றும் பேசுவோர்

கையில் இருந்தால் தான்

விசிறிக் கொண்டு வீசுவார்

 

இனம் என்றும் குணம் என்றும் பேசுவோர்

கையில் இருந்தால் தான்

விசிறிக் கொண்டு வீசுவார்

 

இல்லா தான் வீட்டிட்னிலே!

அன்னையும் இல்லை

தந்தையும் இல்லை

பெற்றப் பிள்ளையும் இல்லை

 

பணம் இருந்தால் போதுமடா

மடியிலே!

அய்யா! பாசம் என்ன நேசம் என்ன

உலகிலே!

பணமே! அட பணமே!

 

வரவு வரும்போது கண்கள் மயங்கிடும்

அது செலவழிந்தால் சித்தர் ஞானம் பிறந்திடும்

 

வரவு வரும்போது கண்கள் மயங்கிடும்

அது செலவழிந்தால் சித்தர் ஞானம் பிறந்திடும்

 

உழைப்பினிலே! வாழ்ந்து வந்தால்

கஷ்டமும் இல்லை

கடன்களும் இல்லை

கவலையும் இல்லை

 

பணம் இருந்தால் போதுமடா

மடியிலே!

அய்யா! பாசம் என்ன நேசம் என்ன

உலகிலே!

பணமே! அட பணமே!

Panam Irunthaal Song Lyrics in English

Panam Irunthal Pothumada

Madiyile!

Ayya! Pasam Enna Nesam Enna

Ulagile!

 

Panam Irunthal Pothumada

Madiyile!

Ayya! Pasam Enna Nesam Enna

Ulagile!

Paname! Ada Paname!

 

Inam Entrum Kulam Entrum Pesuvor

Kaiyil Irunthal Thaan

Visiri Kondu Veesuvar

 

Inam Entrum Kulam Entrum Pesuvor

Kaiyil Irunthal Thaan

Visiri Kondu Veesuvar

 

Illaathaan Veetinile!

Annaiyum Illai

Thanthaiyum Illai

Petra Pillaiyum Illai

 

Panam Irunthal Pothumada

Madiyile!

Ayya! Pasam Enna Nesam Enna

Ulagile!

Paname! Ada Paname!

Varavu Varumpothu Kangal Mayangidum

Adhu Selavazhinthal Sidhar Nganam Piranthidum

 

Varavu Varumpothu Kangal Mayangidum

Adhu Selavazhinthal Sidhar Nganam Piranthidum

 

Uzhaipinile! Vazhanthu Vanthal

Kashadamum Illai

Kadangalum Illai

Kavalaiyum Illai

 

Panam Irunthal Pothumada

Madiyile!

Ayya! Pasam Enna Nesam Enna

Ulagile!

Paname! Ada Paname!

Leave a Comment