Panam Panthiyile Gunam Song Lyrics in Tamil | Panam Panthiyile / பணம் பந்தியிலே

Panam Panthiyile Gunam Song Lyrics

எஸ்.எஸ்.ஆர்., எஸ்.என்.லட்சுமி, விஜயகுமாரி, ஏழுமலை” ஆகியோர் நடிப்பில் 1961 வெளிவந்த திரைப்படம் “பணம் பந்தியிலே”. இப்படத்தில் இடம் பெற்றுள்ள“பணம் பந்தியிலே குணம்” பாடல் வரிகளை எழுதியவர் “க.மு.ஷெரிஃப்”. “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “சீர்காழி கோவிந்தராஜன்” பாடியுள்ளார்.

SongPanam Panthiyile Gunam (பணம் பந்தியிலே குணம்)
Movie NamePanam Panthiyile / பணம் பந்தியிலே
ActorsS. S. Rajendran, M. R. Radha, C. R. Vijayakumari, Rajasree
MusicK.V. Mahadevan
SingerSirkazhi Govindarajan
lyricistK.M. Sheriff
Movie Release date1961

Lyrics in தமிழ்Lyrics in English

Panam Panthiyile Gunam Song Lyrics in Tamil

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

 

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

 

ஒண்ணுந்தெரியா ஆளானாலும்

பணமிருந்தாலே – அவனை உயர்த்திப் பேச

மனித கூட்டம் நாளும் தப்பாதே

 

ஒண்ணுந்தெரியா ஆளானாலும்

பணமிருந்தாலே – அவனை உயர்த்திப் பேச

மனித கூட்டம் நாளும் தப்பாதே

 

என்ன அறிவு இருந்திட்டாலும்

பணமில்லாத ஆளை

என்ன அறிவு இருந்திட்டாலும்

பணமில்லாத ஆளை – உலகம்

எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

 

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

 

ஆளை ஆளு புகழ்வதெல்லாம்

பணத்துக்காகத் தான் – பணம்

அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம்

இகழும் உண்மை தான்

 

ஏழ்மை நிலை வந்தால்

நேசர் யாரும் இல்லை

ஏழ்மை நிலை வந்தால்

நேசர் யாரும் இல்லை – இதை

எண்ணிப் பார்த்து நடக்காதவன்

அடைவான் தொல்லை

 

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

 

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர்

நிறைய பேர்கள் உண்டு – அவர்கள்

உனது நிலை தாழ்ந்த பின்பு

ஒதுங்குவார்கள் கண்டு

 

மண்ணாய் அவரை மதித்து

நீயும் துணிவுமே கொண்டு

மண்ணாய் அவரை மதித்து

நீயும் துணிவுமே கொண்டு – நாளும்

முயன்று மேலும் பாடுபட்டால்

வெற்றியும் உண்டு

 

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே – இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

 

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே

Panam Panthiyile Gunam Song Lyrics in English

Panam Panthiyile

Gunam kubaiyeilea – Ithai

paarthu arunthu nadakathan

Manithanillea

Pilaikum manithanillea

 

Panam Panthiyile

Gunam kubaiyeilea – Ithai

paarthu arunthu nadakathan

Manithanillea

Pilaikum manithanillea

Onnutheriya aalanalum

Panamirunthalea – Avanai

Uyarthi pesa manitha kootam

Naalum thappathea

 

Onnutheriya aalanalum

Panamirunthalea – Avanai

Uyarthi pesa manitha kootam

Naalum thappathea

Enna arivu irunthitalum

Panamillatha aalai

Enna arivu irunthitalum

Panamillatha aalai – UIlagam

Entha naalum manithanaga

Mathika maatathea

 

Panam Panthiyile

Gunam kubaiyeilea – Ithai

paarthu arunthu nadakathan

Manithanillea

Pilaikum manithanillea

Aalai Aalu pugalvethellam

Panathukaga thaan – Panam

Agantru vittal pugaltha kootam

Igalum unmai thaan

 

Yelmai nilai vanthal

Nesar yarum illai

Yelmai nilai vanthal

Nesar yarum illai – Ithai

Enni paarthu nadakathavan

Aadaivaan thollai

 

Panam Panthiyile

Gunam kubaiyeilea – Ithai

paarthu arunthu nadakathan

Manithanillea

Pilaikum manithanillea

Unnal uyarntha nilaiyadainthor

Niraiya pergal undu – Avargal

unathu nilai thalntha pinbu

Othunguvargal kandu

 

Mannaai avarai mathithu

Neeyum thunivumea kondu

Mannaai avarai mathithu

Neeyum thunivumea kondu – Naalum

muyantru melum paadupattaal

Vetriyum undu

 

Panam Panthiyile

Gunam kubaiyeilea – Ithai

paarthu arunthu nadakathan

Manithanillea

Pilaikum manithanillea

 

Panam Panthiyile

Gunam kubaiyeilea

Leave a Comment