Panjangam Paakathe Song Lyrics in Tamil | Thavasi / தவசி

Panjangam Paakathe Song Lyrics 

Movie NameThavasi / தவசி
Actors Vijayakanth, Prathyusha, Soundarya
MusicVidyasagar
SingerSrivardhini, Chitra Sivaraman and Shankar Mahadevan
lyricistKabilan
Movie Release date2001

Lyrics in தமிழ்Lyrics in English

Panjangam Paakathe Song Lyrics in Tamil

பஞ்சாங்கம் பார்க்காதே

மாமா மாமா

பால் காச்சும் நாள் சொல்லு

மாமா மாமா

 

பஞ்சாங்கம் பார்க்காதே

மாமா மாமா

வந்து பால் காச்சும் நாள் சொல்லு

மாமா மாமா

 

என் நெஞ்சுக்குள்ள

வீடு ஒன்னு கட்டி வெக்கிறேன்

கழுத்து சங்கிலியில்

ஊஞ்சல் ஒன்னு போட்டு வெக்கிறேன்

 

வந்து விடு

உன்னை அதில் பூட்டி வெக்கிறேன்

அந்த சாவி கொத்த

இடுப்புல மாட்டி வெக்கிறேன்

 

பஞ்சாங்கம் பார்க்காதே

மாமா மாமா

வந்து பால் காச்சும் நாள் சொல்லு

மாமா ஆ…

 

வெக்கங்கள பூட்டி விட்டு

ஆசைகள கூட்டி கிட்டு

ராத்திரி திருவிழா போகலாமா

 

பஞ்சு மிட்டாய் இடுப்பென

பிச்சு பிச்சு தின்னு கிட்டு

சேலை ராட்டினம் சுத்தலாமா ஓ

 

ஆ… ரெண்டு பேரும் சேர்ந்திகிட்டு

வடம் புடிச்சு கட்டில் தேர் இழுப்போமா

 

ஓ தேரு போகும் வீதியெல்லாம்

உபசரிச்சு முத்தம் தண்ணி தெளிப்போமா

 

என் குங்குமத்த உன் சந்தனத்த

தொட்டு கலந்திட சொல்லலாமா

என் சந்தனத்த உன் குங்குமத்த

கலந்திட சொல்லலாமா

 

பஞ்சாங்கம் பார்க்காதே

மாமா மாமா

வந்து பால் காச்சும் நாள்

சொல்லு மாமா

 

ஜன்னல்கள மூடி வச்சு

கட்டில் மட்டும் ஆடுகின்ற

காதல் பூகம்பம் பார்க்கலாமா ஓ…

 

ஆ… ரெக்கையோட மத்தியில

ரேகை மழை சிந்தி விழ

குங்கும வானவில் பார்க்கலாமா ஹா…

 

ஓ ஹோ ஹோ..

சூரியன மறந்து புட்டு

உன் கூந்தல் இருட்டில வாழலாமா

 

ஓ வழியில வெளிச்சத்துக்கு

மூக்குத்தி விளக்கினை ஏத்தலாமா

 

என் சந்தனத்த உன் குங்குமத்த

தொட்டு கலந்திட சொல்லலாமா

என் குங்குமத்த உன் சந்தனத்த

கலந்திட சொல்லலாமா

 

பஞ்சாங்கம் பாப்பேனா

வா மா வா மா

இது பால் காச்சும் நேரம் தான்

வா மா வா மா

 

நீ கட்டி வச்ச

வீட்ட கண்டு சொக்கி நிக்கிறேன்

சொல்லு வீட்ட சுற்றி

முத்த செடி நட்டு வெக்கிறேன்

 

வந்துவிடு உன்னை அதில்

பூட்டி வெக்கிறேன்

அந்த சாவி கொத்த இடுப்புல

மாட்டி வெக்கிறேன்

Panjangam Paakathe Song Lyrics in English

Panjaangam paarkkaathae

Maamaa maamaa

Paal kaachum naal sollu

Maamaa maamaa

 

Panjaangam paarkkaathae

Maamaa maamaa

Vanthu paal kaachum naal sollu

Maamaa maamaa

 

En nenjukkulla

Veedu onnu katti vekkiren

Kazhuthu sangiliyil

Oonjal onnu pottu vekkiren

 

Vanthuvidu

Unnai athil pootti vekkiren

Andha saavi koththa

Iduppula maatti vekkiren

 

Panjaangam paarkkaathae

Maamaa maamaa

Vanthu paal kaachum naal sollu

Maamaa aaa

 

Vekkangala poottivittu

Aasaigala koottikittu

Raathiri thiruvilaa polaamaa

 

Panju mittaai iduppena

Pichu pichu thinnukkittu

Saelai raattinam suthallaamaa oh…

 

Ahh rendu paerum sernthikkittu

Vattam pudichu kattil thaer iluppomaa

 

Ohh thaeru pogum veedhiyellaam

Ubasarichu mutham thani thelippoamaa

 

En kungumaththa unn santhanaththa

Thottu kalanthida sollalaamaa

En santhanaththa unn kungumaththa

Kalanthida sollalaamaa

 

Panjaangam paarkkaathae

Maamaa maamaa

Vanthu paal kaachum naal sollu

Maaaaa.maa

 

Janalgala moodi vachu

Kattil mattum aadigindra

Kaadhal bhoogambam paarkkalaamaa oh…

 

Ahh rekkiyoda mathiyila

Raega malai sinthi vila

Kunguma vaanavil paarkkalaamaa haa…

 

Oh ho ho

Suriyana maranthuputtu

Unn koondhal iruttila vaazhalaamaa

 

Ohh valiyilla velichaththukku

Mookkuthi vilakkinai yethalaamaa..

 

En santhanaththa unn kungumaththa  thottu

Kalanthida sollalaamaa

En kungumaththa unn santhanaththa

Kalanthida sollalaamaa

 

Panjaangam paappenaa

Vaa maa vaa maa

Ithu paal kaachum neramthaan

Vaa maa vaa maa,

 

Nee katti vachu

Veetta kandu sokki nikkiren

Sollu veettu sutri

Muththa chedi nattu vekkiren

 

Vanthuvidu

Unnai athil pootti vekkiren

Andha saavi koththa

Iduppula maatti vekkiren

Leave a Comment