Parakkiren Naan Song Lyrics in Tamil

 Parakkiren Naan Song Lyrics

Movie NamePuriyatha Puthir
Song NameParakkiren Naan
ActorsVijay Sethupathi, Gayathrie
MusicSam C.S.
SingerMaria Kavitha Thomas, Srinivas
lyricistMadhan Karky
Movie Release date2017
Lyrics in தமிழ்Lyrics in English

Parakkiren Naan Song Lyrics in Tamil

இறுக்கம் தளர்த்து

பூவென எனை கிடைத்து

மயக்கம் கலைக்க

நீரென முத்தம் தெளித்து

 

பறக்கிறேன் நான்

அழைத்துபோ நீ

இன்னும் மேலே

 

ஓ பெண்ணே! பெண்ணே!

இது கண்ணுள்ள காதல்

பெண்ணே! பெண்ணே!

இது கட்டற்ற காமம்

 

பெண்ணே! பெண்ணே!

இரவதான் திரையில்

நீயும் நானும் வரைகிறோம் காதல்

 

இறுக்கம் தளர்த்து

பூவென எனை கிடைத்து

மயக்கம் கலைக்க

நீரென முத்தம் தெளித்து

 

பறக்கிறேன் நான்

அழைத்துபோ நீ

இன்னும் மேலே

 

மெதுவாய் நீ மெதுவாய்

என் உள் நீ வா என்றேன்

வந்தாய்

 

தண்ணீர் போல் சூழ்ந்து

தீபோல் எனை எறி என்றேனே

எரித்தாய்

 

ஓ தினமும் தினமும் எரிய செய்வோம்

இரவோ பகலோ எரிய செய்வோம்

ஒளியை வீசும் காதல் செய்வோம்

பெண்ணே

 

இறுக்கம் தளர்த்து

பூவென எனை கிடைத்து

மயக்கம் கலைக்க

நீரென முத்தம் தெளித்து

 

பறக்கிறேன் நான்

அழைத்துபோ

நீ இன்னும் மேலே

 

ஆடை நம் ஆடை

நம்மேல் கோவம் கொண்டோடி செல்ல

 

நரகத்தின் வாசல் வரை

நாமும் சென்று வந்தோமே இங்கே

 

ஓ நிலவின் மேலே கீறல் ஒன்று

உன் நகங்கள் வானை கீற

மேகம் ஏறி காதல் செய்வோம்

பெண்ணே

Parakkiren Naan Song Lyrics in English

Irukkam thalarththu

Poovena enai kidaththu

Mayakkam kalaikka

Neerena muththam theliththu

 

Parakkiren naan

Azhaiththupoo nee

Innum melae

 

Ohh Pennae! pennae!

Ithu kannulla kaadhal

Pennae! pennae!

Ithu kattatra kamam

 

Pennae! pennae!

Iravathan thiraiyil

Neeyum naanum Varaigirom kaadhal

 

Irukkam thalarththu

Poovena enai kidaththu

Mayakkam kalaikka

Neerena muththam theliththu

 

Parakkiren naan

Azhaiththupoo nee

Innum melae

 

Methuvai nee methuvai

En ul nee vaa endren

Vandhai

 

Thaneer pol sooznthu

Theepol enai eri endrenae

Erithaai

 

Ohh! Dhinamum Dhinamum

Eriya seivom

Iravo pagalo eriya seivom

Oliyai veesum kaadhal Seivom

Pennae

 

Irukkam thalarththu

Poovena enai kidaththu

Mayakkam kalaikka

Neerena muththam theliththu

 

Parakkiren naan

Azhaiththupoo nee

Innum melae

 

Aadai nam aadai

Nammel kovamkondodi chella

 

Naragathin vaasal varai

Naamum sendru vandhomae Ingae

 

Ohh! Nilavin melae keeral ondru

Un nagangal vaanai keera

Megam yeri kaadhal seivom

Pennae…

 

YouTube – Links

Leave a Comment