Parava Varadha Kandaale Song Lyrics in Tamil | 19th Century

Parava Varadha Kandaale Rosa Song Lyrics

Movie Name 19th Century
Song Name Karungaccha Rosa
Movie Release date 2023

Parava Varadha Kandaale Song Lyrics in Tamil

பறவ வரத கண்டாலே

சிறகு வீசிட கண்டாலே

 

பறவ வரத கண்டாலே

சிறகு வீசிட கண்டாலே

ரொம்ப தூரமா பறந்தாளே

அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே

 

மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

 

பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

 

மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

 

ஆயிரம் ராப்பகல்

காத்திருக்கும் பிறவியே

அக்கறைக் கண் சேர

பூத்திருக்கும் பிறவியே

 

குளிரு கொட்டுது மேலோடு

அலையும் தட்டுது நெஞ்சோடு

தொஞ்ச மலை பக்க நீ காட்டு

கொட்டுற குளிர நீ ஓட்டு

 

அம்புலி மாமன வாரத்தில பாத்திட்டு

வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட

வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட

 

தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட

தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட

 

வேனலும் கூடலும் மாறி மாறி வந்தே

ஒத்தையா இல்லையே ஒட்டிக்கிட்டு வந்ததே

சிலுசிலுக்கிற நிழலை சிறகமுளத ஓடாதோ

மழைய ருசிக்கிற மண் காத்து தயகி கவிதை பாடாதோ

 

சாம்பல் பறந்ததை கண்டதும்

மின்மினிபூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே

பூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே

 

சாமிக்கும் கட்டுதே தையாரே தையாரே

 

பறவ வரத கண்டாலே

சிறகு வீசிட கண்டாலே

ரொம்ப தூரமா பறந்தாளே

அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே

 

மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே

 

பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே

YouTube – Links

Leave a Comment