Pattuvaetti Santhanam Song Lyrics
Movie Name | Deivamachan / தெய்வமச்சான் |
Song Name | Pattuvaetti Santhanam (கல்யாண மேளம்) |
Actors | Vimal, Pandiarajan, Neha Jha |
Music | Godwin J Kodan |
Singers | Mahalingam, Senthil Ganesh, Rajalakshmi |
lyricist | Arun Bharathi |
Movie Release date | 2023 |
Pattuvaetti Santhanam Song Lyrics in Tamil
மறு மறு மறு மறு வீடு
இலை போடு
கிடை ஆடு எலும்போடு
விளையாடுவாய்ங்க
வெடி போடுவாய்ங்க
சமுக்காளம் விரிச்சுத்தான்
உறவாடு வாய்ங்க…
வா… ஊர் வியந்திட
சீர் சுமந்திட
அங்காளி பங்காளி ஒன்னாகியே
பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு
ஏய்! கல்லு வச்ச கம்மலவுதான் ஆமா
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் எரிடுச்சு
மந்திரிச்ச கோழியா
மாப்புளத்தான் வர்றாரு
முந்தானையில் பொண்ணுகிட்ட
சிக்கிகிட்டு நின்னாரு
குச்சனூர் மாமயிங்க
கூடி நின்னு வந்தாய்ங்க
மனசார மொய் எழுதி
மறு வீடு செஞ்சாங்க
வெள்ளியும் தங்கமும்
சீராக தந்தாய்ங்க
மொய்யெழுதி வந்த பணம்
இப்ப பங்கு போட்டு நிக்குதடா
மாலை போட்டு ஆரத்திய நீட்டுங்கடா
மல்லு வெட்டி கண்டாங்கிய பூட்டுங்குடா
மேளத்த மேளத்தா
வாசிங்க வாசிங்க
ஆடுற ஆட்டத்தில்
பூமியே ஆடட்டும்…
பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
கொயிலா… கொயிலா…
சப்பு கொட்டி சாப்பிடத்தான்
சாதி சனம் ஏங்குதயா
கூரப்பட்டு சேலை எடுத்து மாத்தி விடு
கூந்தலுக்கு உன்ன நீயே போத்தி விடு
ஆடுங்க ஆடுங்க
மாலைய சூடுங்க
சாமியா வேண்டிக்க
சந்தோஷம் ஏத்திக்க
பட்டு வேட்டி சந்தனம்
பவ்வியமா வந்தனம்
ஏய்! கொண்டு வந்து தர்றாரு
மாப்பிள்ளை தான் உஷாரு
ரத்த சொந்தம் கூடிருச்சு
மத்த பகை மாறிடுச்சு
கல்லு வச்ச கம்மலுதான்
சீராக வந்துடுச்சு
சரக்கத்தான் இறக்கத்தான்
கிறுக்கு தான் ஏறிடுச்சு
Pattuvaetti Santhanam Song Lyrics in English
Maru maru maru maru veedu
Ilai podu
Kilai aadu Elumpodu
Vilaiyaaduvainga
Vedi poduvaainga
Samukkaalam virishuththan
Uravaadu vaainga
Vaa oor viyandhida
Seer sumanthida
Angaali pangaali onnagiye
Pattu vetti santhanam
Pavviyama vanthanam
Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru
Pattu vetti santhanam
Pavviyama vanthanam
Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru
Raththa sontham koodiruchu
Maththa paga maariduchu
Hey! kallu vacha kammalauthan Aama
Seeraga vanthuduchu
Sarakkaththaan yrakkaththaan
Kirukku thaan eriduchu
Manthiricha kozhiya
Maapulathan vararu
Munthanaiyil ponnukitta
Sikkikittu ninnaru
Kuchanur mamainga
Koodi ninnu vanthaaiyinga
Manasaara moi yeluthi
Maru veedu sejahaaga
Velliyum Thangamum
Seeraga thanthaayinga
Moiyeluthi vantha panam
Ippa pangu pottu nikkuthada..
Maala pottu aarathiya neetungada
Mallu vetti kandangiya pootungudaa
Melaththa melaththa
Vaasinga vaasinga
Aadura aataththil
Boomiyae aadattum
Pattu vetti santhanam
Pavviyama vanthanam
Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru
Koilaa.. Koilaa…
Sappu kotti sappidaththaan…
Saathi sanam enguthayaa…
Koorapattu saelai yeduththu maathi vidu
Koothalukku unna neeye pothi vidu
Aadunga aadunga
Maalaiya Soodunga
Saamiya vaendikka
Santhosam eththikka
Pattu vetti santhanam
Pavviyama vanthanam
Hey! kondu vanthu tharaaru
Mapillai thaan ushaaru
Raththa sontham koodiruchu
Maththa pagai maariduchu
Kallu vacha kammalauthan
Seeraga vanthuduchu
Sarakkaththaan irakkaththaan
Kirukku thaan aeriduchu