Pei Kaadhali Song Lyrics in Tamil

Pei Kaadhali Song Lyrics

Movie NamePei Kaadhali Album Song
Song NamePei Kaadhali Album Song
ActorsJohnyBasha, Kuhasini
MusicMS Jones Rupert
SingerMS Jones Rupert
lyricistBharath Vikram
Movie Release date2023
Lyrics in தமிழ்

Pei Kaadhali Song Lyrics in Tamil

ஓரு பேய பார்த்தேன

அவ பேர கேட்டேன!

காதல் அள்ளிந்த தந்துதான்

ஹார்ட்டில் அம்பு விட்டேன!

 

அழகாய் வந்து நின்னாளே

அலறிப் போனேனே தன்னாலே!

அவ ஒருநாள் செத்துதான்

பல நாள் என்ன கொன்னாளே!

 

காதலியே! காதலியே!

நான் விரும்பும் பேய் காதலியே!

என் மான் விழியே! வா வெளியே!

ராப்பகலா நான் தூங்கலயே!

 

காதலியே! காதலியே!

நான் விரும்பும் பேய் காதலியே!

என் மான் விழியே! வா வெளியே!

ராப்பகலா நான் தூங்கலயே!

 

மேக்கப்பே தேவ இல்ல

டிரஸ்க்கு செலவு இல்ல

காதல கெடுக்குற

ப்ரெண்ட்ஸ்சுங்க கூடல

 

செல்பியே எடுத்தாலும்

போட்டோல ஆள் இல்லை

அடக்கமான பொண்ணுன்னு

அவ சொன்னா தப்பில்ல

 

வாட்ச்-அப்ல நைட்டெல்லாம்

ஆன்லைன்ன வரமாட்டா

நைட்டுபுல்லா என் கூட

தனனானா

 

நெஞ்ச ஃப்ரஜெக்சர் பண்ணாளே

காதல் டார்ச்சர் பண்ணாளே

அவ ஒரு நாள் செத்துதான்

பல நாள் என்ன கொன்னாளே!

 

காதலியே! காதலியே!

நான் விரும்பும் பேய் காதலியே!

என் ராத்திரியின் தேவதையே!

ராப்பகலா நான் தூங்கலயே!

 

காதலியே! காதலியே!

நான் விரும்பும் பேய் காதலியே!

என் மான் விழியே! வா வெளியே!

ராப்பகலா நான் தூங்கலயே!

 

YouTube – Links

Leave a Comment