Perinba Kadhal Song Lyrics in Tamil (பேரின்ப காதல்) | Natchathiram Nagargiradhu / நட்சத்திரம் நகர்கிறது

Perinba Kadhal Song Lyrics

Song NamePerinba Kadhal (பேரின்ப காதல்)
Movie NameNatchathiram Nagargiradhu / நட்சத்திரம் நகர்கிறது
ActorsKalaiyarasan, Kalidas Jayaram, Dushara Vijayan, Hari Krishnan, Vinoth
MusicTenma
Singer—-
lyricistUma Devi
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Perinba Kadhal Song Lyrics in Tamil

வாழ்வே வா வாழ்வைத் தா

வாழ்வே வா வாழ்வைத் தா

 

உறவின் ராகங்கள் நம்

உயிரில் கேட்கிறதே

பொன் காலங்கள் தொலைந்து போனால்

நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும்

 

வாழ்வே வா வாழ்வைத் தா

 

பேரின்ப காதல் கொண்டேனே

பேரானந்தம் வாழ்வில் கண்டேனே

உலகின் முதல் நாள் மலருது

உயிரில் அனல்கள் பரவுது

 

இதயம் இணைந்தே

புது நதி ஊற்றில்

அழகழாய் தவழ்கிறதே

 

நழுவிய விரல் மீண்டும்

மீண்டும் வேண்டும்

உன்னோடு பழகிய நாட்களால்

நீ மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு

 

நழுவிய விரல் மீண்டும்

மீண்டும் வேண்டும்

உன்னோடு பழகிய நாட்களால்

நீ மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு

 

விண்ணோடு காதல் ரூபங்கள்

நான் கனவில் பூக்கிறதே

வா சோகம் ஏன் அசைந்து போகும்

மேகம் அன்பில் தானே வேகும்

 

வாழ்வே வா வாழ்வைத் தா

 

பேரின்ப காதல் கொண்டேனே

பேரானந்தம் வாழ்வில் கண்டேனே

உலகின் முதல் நாள் மலருது

உயிரில் அனல்கள் பரவுது

 

இதயம் இணைந்தே

புது நதி ஊற்றில்

அழகழாய் தவழ்கிறதே

 

ஒஓ… ஒஓ… ஒஓ…

 

வாழ்வே வா வாழ்வைத் தா

வாழ்வே வா வாழ்வைத் தா

 

பேரின்ப காதல் கொண்டேனே

பேரானந்தம் வாழ்வில் கண்டேனே

Perinba Kadhal Song Lyrics in English

 

Youtube Link – Click Here

Leave a Comment