Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil (பிஞ்சு பிஞ்சு மழை) | Naane Varuvean / நானே வருவேன்

Pinju Pinju Mazhai Song Lyrics 

Movie NameNaane Varuvean / நானே வருவேன்
Song NamePinju Pinju Mazhai (பிஞ்சு பிஞ்சு மழை)
ActorsDhanush, Elli Avrram, Indhuja
MusicYuvan Shankar Raja
SingerSid Sriram
lyricistYugabharathi
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன!

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன!

அந்தி பகல் உருமாறுவதென்ன!

 

முத்துமணி சுடர் மோதுவதென்ன!

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன!

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன!

 

பால் முகம்

பகல் இரவையும் மாற்றுவதென்ன!

பசுந்தளிரென ஆக்குவதென்ன!

கலங்கரை அவள் பார்வையே!

 

தேன் மழை

தினம் தினம் எனை தீண்டுவதென்ன!

திசை மறந்திட தூங்குவதென்ன!

கதிர் ஒளி அவள் வார்த்தையே!

 

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை பார்த்திட

பூத்தவள் என் மகளே!

 

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே உறைவது என்ன காலங்களே!

 

மகளே!

உன்னைப் பார்க்கையில் பறப்பேனே!

நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே!

உன் கை விரலே ஒரு தூரிகையாய்

தீட்டிடுதே என்னை ஓவியமாய்

உன் இதழ்கள் பேசும் பேச்சை

இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்

இது போதும் இது போதும் என் மகளே!

 

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன!

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன!

அந்தி பகல் உருமாறுவதென்ன!

 

முத்துமணி சுடர் மோதுவதென்ன!

முன்னம் செய்த தவமோ! என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன!

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன!

 

பெண்ணாலே! பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை பார்த்திட

பூத்தவள் என் மகளே!

 

கண்ணாடி மாளிகை போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும் சாயலை கண்டு

ஓடாமலே! உறைவது என்ன காலங்களே!

Pinju Pinju Mazhai Song Lyrics in English

Pinju Pinju Mazhai Pesuvadhenna!

Pillai Pirai Sollum Seidhiyum Enna

Annakodi Aval Aaduvadhenna!

Andhi Pagal Urumaaruvadhenna!

 

Muthumani Sudar Modhuvadhenna!

Munnam Seidha Thavamo! Ena Enna

Kannakkuzhi Kadhai Neeluvadhenna!

Gangai Nadhi Nenjil Oduvadhenna!

 

Paal Mugam

Pagal Iravaiyum Mattruvadhenna!

Pasunthalirena Aakkuvadhenna!

Kalangarai Aval Paarvaye!

 

Then Mazhai

Thinam Thinam Enai Theenduvadhenna!

Dhisai Marandhida Thoonduvadhenna!

Kathir Oli Aval Vaarthaiye!

 

Pennale Boomiyum Thondriyadhendru

Munnorgal Varthaiyai Keattadhu Undu

En Vaazhvil Naan Adhai Paarthida

Poothaval En Magale!

 

Kannadi Maaligai Pol Aval Nindru

Kai Neetti Pesidum Saayalai Kandu

Odamale Uraivadhu Enna Kalangale!

 

Magale!

Unnai Paarkaiyil Parappene!

Nizhalaai Un Madiyinil Kidappene!

Un Kai Virale Oru Thoorigaiyaai

Theettidudhe Ennai Oviyamaai

Un Idhazhgal Pesidum Pechchai

Imaikkul Vaithu Thaangiduven

Idhu Podhum Idhu Podhum En Magale!

 

Pinju Pinju Mazhai Pesuvadhenna!

Pillai Pirai Sollum Seidhiyum Enna

Annakodi Aval Aaduvadhenna!

Andhi Pagal Urumaaruvadhenna!

 

Muthumani Sudar Modhuvadhenna!

Munnam Seidha Thavamo! Ena Enna

Kannakkuzhi Kadhai Neeluvadhenna!

Gangai Nadhi Nenjil Oduvadhenna!

 

Pennale! Boomiyum Thondriyadhendru

Munnorgal Varthaiyai Keattadhu Undu

En Vaazhvil Naan Adhai Paarthida

Poothaval En Magale!

 

Kannadi Maaligai Pol Aval Nindru

Kai Neetti Pesidum Saayalai Kandu

Odamale Uraivadhu Enna Kalangale!

 

YouTube – Links

Leave a Comment