Pirandhare Devapalan Song Lyrics
Movie Name | Christian Devotional Song |
Song Name | Pirandhare Devapalan |
Actors | —– |
Music | Vinny Allegro |
Singers | Jayasingh, Leena Franklin |
lyricist | Leena Franklin |
Movie Release date | 2021 |
Pirandhare Devapalan Song Lyrics in Tamil
விந்துதர் சேனை வாழ்த்தி பாட
தேவபாலன் பிறந்தார்
மண்ணுலக மாந்தரின் வாழ்வை மீட்க
தேவபாலன் பிறந்தார்
விந்துதர் சேனை வாழ்த்தி பாட
தேவபாலன் பிறந்தார்
மண்ணுலக மாந்தரின் வாழ்வை மீட்க
தேவபாலன் பிறந்தார்
ஓ ஓ ஹோசன்னா
ஆ ஆ ஆ ஹல்லேலூயா
ஓ ஹோசன்னா
ஹல்லேலூயா
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
வாக்கு நிறைவேறியது
இயேசு பிறந்ததாலே
வார்த்தை மனுவானது
தேவன் தோன்றினாரே
வாக்கு நிறைவேறியது
இயேசு பிறந்ததாலே
வார்த்தை மனுவானது
தேவன் தோன்றினாரே
கடும் குளிரிலும் மந்தை மேய்ப்பரும்
தேவபாலனை கண்டனரே
கடும் குளிரிலும் மந்தை மேய்ப்பரும்
தேவபாலனை கண்டனரே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
காக்கைக்கு கூடும் உண்டு
பரந்த பூமியிலே
நரிக்கு குழியும் உண்டு
பொல்லாத உலகத்திலே
காக்கைக்கு கூடும் உண்டு
பரந்த பூமியிலே
நரிக்கு குழியும் உண்டு
பொல்லாத உலகத்திலே
அகிலத்தை படைத்திட்ட ஆண்டவருக்கு
இவ்வுலகில் தலை சாய்க்க இடமில்லையே
அகிலத்தை படைத்திட்ட ஆண்டவருக்கு
இவ்வுலகில் தலை சாய்க்க இடமில்லையே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
தெய்வ குமாரனை
தேவன் தந்தருளி
இவ்வாறு அன்பு கூர்ந்தார்
நல்ல மீட்பராக
தெய்வ குமாரனை
தேவன் தந்தருளி
இவ்வாறு அன்பு கூர்ந்தார்
நல்ல மீட்பராக
இருளை நீக்கிட ஒளியாய் வந்தாரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே
இருளை நீக்கிட ஒளியாய் வந்தாரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
பிறந்தாரே தேவபாலன்
ஜெனித்தாரே இயேசு ராஜன்
உதித்தரே உன்னத தேவன்
பிறந்தாரே பிறந்தாரே
Pirandhare Devapalan Song Lyrics in English
Vinthoodhar senai vazhthi paada
Devapalan pirandhar
Mannulaga mandharin vazhvai meetka
Devapalan pirandhar
Vinthoodhar senai vazhthi paada
Devapalan pirandhar
Mannulaga mandharin vazhvai meetka
Devapalan pirandhar
Oh oh Hosannah
Ah ah ah Hallelujah
Oh oh Hosannah
Hallelujah
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Vaaku niraiveriyadhu
Yesu pirandhadhale
Varthai manuvaanadhu
Devan thoondrinare
Vaaku niraiveriyadhu
Yesu pirandhadhale
Varthai manuvaanadhu
Devan thoondrinare
Kadum kulirilum mandhai meiparum
Devapaalanai kandanare
Kadum kulirilum mandhai meiparum
Devapaalanai kandanare
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Kaakaiku koodum undu
Parandha bhoomiyile
Nariku kuzhiyum undu
Polladha ulagathile
Kaakaiku koodum undu
Parandha bhoomiyile
Nariku kuzhiyum undu
Polladha ulagathile
Agilathai padaithita aandavaruku
Ivvulagil thalai saika idamillaye
Agilathai padaithita aandavaruku
Ivvulagil thalai saika idamillaye
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Deiva kumaranai
Devan thandharuli
Ivvaru anbu koorndhar
Nalla meetparaga
Deiva kumaranai
Devan thandharuli
Ivvaru anbu koorndhar
Nalla meetparaga
Irulai neekida oliyai vandhare
Unnaiyum ennaiyum meetidave
Irulai neekida oliyai vandhare
Unnaiyum ennaiyum meetidave
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare
Pirandhare Devapalan
Jenithare yesu rajan
Udhithare unnadha devan
Pirandhare pirandhare