Pogum Vazhigal Song Lyrics
Movie Name | Kuthiraivaal / குதிரைவால் |
Actors | Kalaiyarasan, Anjali Patil |
Music | Pradeep Kumar |
Singer | Anthony Daasan |
lyricist | Uma Devi |
Movie Release date | ———– |
Lyrics in Tamil | Lyrics in English |
Pogum Vazhigal Song Lyrics in Tamil
போகும் வழிகளெங்கும்
தாகம் தீர்க்கும் சோலை நான்
வாழும் மலைகள் எங்கும்
அருவி பாடும் கீதம் நான்
அடுத்தை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே
அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில்
யாவும் மாறுதே!
வாழ்வின் மாயம் என்ன?
நோக்கம் நீங்கியே!
ஏக்கம் இன்றியே!
வாழும் விந்தை நானே!
நேற்றின் எண்ணங்கள்
மாற்று வண்ணங்கள்
பேசும் மின்னல் நானே!
நீரில் நில்லுங்கள்
வானில் செல்லுங்கள்
யாவும் உண்மை தானே!
ஓடும் பட்சியின்
பாதை செல்லுங்கள்
போகும் சொர்க்கம் தானே!
காற்றை நீக்கியே!
பாட்டை பாடுங்கள்
கூச்சல் ராகம் தானே!
வெயில் சிரிப்பிலே!
எனை திறக்கிறேன்
மழை துளியிலே!
எனை துறக்கிறேன்
நேற்றின் நதி யாவுமே!
நாளை மடை மாறலாம்
கனலின் நிஜம் யாவுமே!
காற்றில் விடை தேடலாம்
நீளும் மலையாகிறேன்
வீழும் விதையாகிறேன்
வேர்கள் எனை தேடலாம்
வெறும் காற்றில்
புயல் சேரலாம்
காடாய்! பெருங் காடாய்!
வாராய் நீ வாராய்!
இருளினை பழகிடும் போது
மறைந்தவை முளைத்திடும் தோழா!
கதவுகள் திறந்திடும் போது
கடல் ஒன்று அழைத்திடும் வா! வா!
அடுத்தை எண்ணாமல்
கிடைப்பதை புசித்திங்கே!
அனுதினம் பசி களைப்பாறுவேன்
காணும் காட்சியில்
யாவும் மாறுதே!
வாழ்வின் மாயம் என்ன?
வாழும் சட்டங்கள்
வாழ்வின் வட்டங்கள்
யாவும் மீள்வதென்ன!
நியாயம் இன்றியே!
நியாயம் ஒன்றையே!
நீங்கள் காண்பதென்ன
மாறும் ஒன்றிலே!
நாமும் ஒன்றென
சேர்ந்தால் இன்பம் தானே!
Lyrics in Tamil | Lyrics in English |
Pogum Vazhigal Song Lyrics in English
Pogum Vazhigalengum
Thagam Theerkum Solai Naan
Vazhum Malaigal Engum
Aruvi Paadum Geetham Naan
Aduthathai Ennamal
Kidaipathai Puthinkay
Anuthinam Pasai Kalaiparuven
Kaanum Katchil
Yaavum Maruthey!
Vazhvin Maayam Enna?
Nookam Neenkiyay!
Yekkam Indiryay!
Valum Vinthai Naane!
Nerchin Yennalgal
Machu Vannalgal
Pesum Minnal Naane!
Neeril Nillungal
Vaanil Sellungal
Yaavum Unmai Thane!
Oodum Pachin
Paathai Sellungal
Pogum Sorgam Naane!
Karchai Neekiyay!
Paatcai Padungal
Kuchal Ramgam Thanay!
Veil Siripilay!
Ennai Thirakiran
Malai Thuliay!
Ennai Thurakiran
Nerchin Nathi Yavume!
Nalai Malai Maralam
Kanalin Nijam Yavume!
Kartil Vidai Theydalam
Neelum Malaiaakiran
Veelum Vithaiaakiran
Veergal Ennai Theydalam
Verum Kartchil
Puyal Seeralam
Kaadai! Peringu Kadai!
Vaarai Nee Vaarai!
Irrulinai Palagidum Pouthu
Marinthavai Mulaithudum Thola!
Kathavugal Thiranthidum Pouthu
Kadal Ondru Alaithidum Vaa! Vaa!
Aduthathai Ennamal
Kidaipathai Puthinkay
Anuthinam Pasai Kalaiparuven
Kaanum Katchil
Yaavum Maruthey!
Vazhvin Maayam Enna?
Valuam Sattangal
Vallvin Vattangal
Yaavum Melvathenna!
Niyayam Indriyay!
Niyayam Ondraya!
Nengal Kanpathena
Maarum Ondirlay!
Naamum Ondrae
Sernthal Inbam Thane!