Song Lyrics
Movie Name | AIMA |
Song Name | Pon Siripinile |
Actor | Yunus, Evlin Juliet |
Music | K.R.Rahul |
Singer | K.R.Rahul, Gayathry Rajiv |
lyricist | Arun Manniyan |
Movie Release date | 2023 |
Lyrics in Tamil | Lyrics in English |
Pon Siripinile Song Lyrics in Tamil
பொன் சிரிப்பினிலே
என் வாழ்வினிலே
இதமாகும் வசந்தம் பிறக்கிறதே
இன்பங்கள் பிறந்ததே
என் உயிரின் உயிரே
உன்னே காணவே
உன் தோளில் சாயவே
என் காயம் யாவும்
மாயமாய் போகிறதே
ஓ இங்கே எங்கும்
பொங்கும் இன்பம்
தாங்கும் அன்பில் மட்டும் தானே
தங்கும் கண்ணே
காலங்கள் மாறும் முன்னே கலங்காதே
நம் காயங்கள் எல்லாமே ஆறும் கண்ணே
பொன் சிரிப்பினிலே
பெண் வாழ்வினிலே
இதமாகும் வசந்தம் பிறக்கிறதே
எந்தன் துன்பம் உன்னை கண்டால்
விலகி செல்லுமே
புது இன்பம் தோன்றுமே
என் வாழ்வின் அர்த்தம்
நீ பிறந்த வேளையிலே
என் வாழ்வில் இன்பம்
நீ இங்கே வந்ததோ
உன் வாழ்வில் இன்பம்
இறைவன் தந்ததோ
பாசம் நேசம் காற்றில் வீசும்
தென்றல் போல் பழகுதோ
என் உறவை சொல்ல
வார்த்தை தான் இல்லையே
நம் உறவை வெல்ல
இங்கு யாரும் இல்லையே
நீயும் நானும் ஒன்றாய் சேரும் நிமிடம்
விதியே தந்ததோ
பேரின்பம் பெருகும் பேரானந்தம்
தொடங்கும் தொடரும் தொலைத்தூரமே
மாங்கல்யம் தந்துனானென
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி சுபகே
துவம் ஜீவ சரதா சதம்….
Lyrics in Tamil | Lyrics in English |
Pon Siripiniley Song Lyrics in English
Pon siripiniley
En vaalviniley Idhamaagum
Vasandham pirakirathey
Inbangal pirandhathey
En uyirun uyirey
Unney kaanavey
Un tholil saayavey
En kaayam yaavum
Maayamaai pogirathey
Oh ingum eangum
Pongum inbam
Thaangum anbil mattum thaaney
Thangum kanney
Kaalangal maarum munney kalangathey
Nam kaayangal ellamey aarum kanney
Pon siripiniley
Pen vaalviniley Idhamaagum
Vasandham pirakirathey
Endhan thunbam unnai kandal
Vilagi sellumey
Puthu inbam thondrumey
En vaalvin artham
Nee Pirantha velayilee
En vaalvil inbam
Nee ingey vandhatho
Un vaalvil inbam
Iraivan thandhatho
Paasam nesam kaatril veesum
Thendral pol palagutho
En uravai solla
Vaarthai than illaye
Nam uravai vella
Ingu yarum illaiye
Neeyum naanum ondraai serum nimidam
Vithiye thandhatho
Perinbam perugum peranandham
Thodangum thodarum Tholaithooramey
mangalyam tantunanena
Mama jiivana hethuna
Kante badhnaami subhage
Twam jeeva Sarada satam….