Ponnaram Poovaram Song Lyrics
“விஜயகுமார், ஸ்ரீதேவி, ரவிகுமார்” மற்றும் பலர் நடத்து 1979-ல் வெளிவந்த “பகலில் ஓர் இரவு” படத்தில் “பொன்னாரம் பூவாரம்” இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுதியுள்ளார் “இளையராஜா” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம்” பாடியுள்ளார்.
Song | Ponnaram Poovaram (பொன்னாரம் பூவாரம்) |
Movie Name | Pagalil Oru Iravu / பகலில் ஓர் இரவு |
Actors | Vijayakumar, Sridevi, Ravikumar |
Music | Ilayaraja |
Singer | S. P. Balasubrahmanyam |
lyricist | Kannadasan |
Movie Release date | 1979 |
Ponnaram Poovaram Song Lyrics in Tamil
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா! வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
மெதுவாகத் தாலாட்டு
சொல் தென்றலே!
சொல் தென்றலே!
மேலாடை சதிராட
வா தென்றலே!
வா தென்றலே!
அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா! பண்பாடு மாறாத
தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா! வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா
சிந்தாத மணிமாலை
உன் புன்னகை
உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள்
உன் கண்களே!
உன் கண்களே!
சிறிய இடை கொடியளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா செந்தூரம் கலையாத
தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்..
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா! வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
Ponnaram Poovaram Song Lyrics in English
Ponnaaram poovaaram
Kann oram sringaaram
Ponnaaram poovaaram
Kann oram sringaaram
Pozhudhugal kodi
Pudhumaigal thaedi
Vaa! vennilaa
Oru thaer konduvaa
Senthaen nilaa
Pudhu cheer konduvaa
Ponnaaram poovaaram
Kann oram sringaaram
Medhuvaaga thaalaattu
Sol thendralae!
Sol thendralae!
Melaadai sadhiraada
Vaa thendralae!
Vaa thendralae!
Azhagu radham asaigiradhu
Oorvalaamai varugiradhu
Vaa! panpaadu maaraadha
Then paangu poovae
Kaalamellaam thaen nilavudhaan
Ponnaaram poovaaram
Kann oram sringaaram
Pozhudhugal kodi
Pudhumaigal thaedi
Vaa! vennilaa
Oru thaer konduvaa
Senthaen nilaa
Pudhu cheer konduvaa
Sindhaadha manimaalai
Un punnagai
Un punnagai
Sevvaana vinmeengal
Un kangalae!
Un kangalae!
Siriya idai kodiyalakka
Azhagu nadai maniolikka
Vaa! sendhooram kalaiyaadha
Deiyvaamsa raani
Kaalamellaam thaenilavudhaan
Ponnaaram poovaaram
Kann oram sringaaram
Pozhudhugal kodi
Pudhumaigal thaedi
Vaa! vennilaa
Oru thaer konduvaa
Senthaen nilaa
Pudhu cheer konduvaa
Ponnaaram poovaaram
Kann oram sringaaram