Ponniyamma Song Lyrics
| Movie Name | Harkara / ஹர்காரா |
| Song Name | Ponniyamma |
| Actors | Ram Arun Castro, Kaali Venkat |
| Music | Ramshanker |
| Singers | Pradeep Kumar, Sinduri Vishal |
| lyricist | R.Deepak Krishna |
| Movie Release date | 2023 |
Ponniyamma Song Lyrics in Tamil
வீரன் உன் கண்ணுபட
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்
என்னடி பொன்னியம்மா
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா
சீறும் உன் சத்தம் கேட்டு
கித்தாப்பெல்லாம் தொலைச்சிபுட்டேன்
ரத்தின முத்தழகே
என்னடா ரத்தின முத்தழகா
பேசாம பையா வந்து
நெஞ்சாங் கூட்ட நிறச்சிட்ட
விரசாதான் வேஷம் கெட்டி
சுருண்டு புட்டேன் பாத்துக்க
மலை உச்சியம்மா
தல சுத்துதம்மா
உசற ஏறி கிறங்கி கிடந்த
உசிர வாட்டுற
ஏ தாட்டியந்தான் பண்ணாத
வீராப்ப காட்டாத
பூசாமா பேசாமா
பிச்சி பிச்சி திண்ணாத
நரச்சா கூட என்ன
வச்ச கண்ண வாங்காமா
நில விரியும் சுருக்கம்
என்ன கொன்டே போடுமே
சாமி சத்தியமா
இந்த வட்டாரமே திரும்பி பாக்க
கிறங்கி கிடந்த உசிர வாட்டுற
மாடத்தி என்ன மா திறத்தால
கதமா பின்னி கட்டு போடுற
ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே
கலையும் சீல சுண்டி இழுக்குதே
அட கட்டாந்தர பட்டினியா
தூக்கங் கெட்ட நானும்
கூட்டாஞ்சோறா கூடிகிட்டு
மடி சாயுறேன்
கூரக்குள்ள பொட்டபுள்ள
கூடி வந்த நேரம்
கத்துக்குட்டி காதல் ஒன்னு
கருவாகுதே
என் காட்ராசா
தறி கெட்டு லேசா
சருக போல
மயங்கி விழந்த மனசு தாங்குற
நீ மயங்கி விழந்த மனசு தாங்குற
நீ மயங்கி விழந்த மனசு தாங்குற
YouTube – Links
Realted Songs
| No | Songs | lyricist |
| 1 | Kulasaami Song Lyrics in Tamil | Ramshanker |
| 2 | Poiyala Poiyala Song Lyrics in Tamil | Ramshanker |
| 3 | Anjalkaaran Song Lyrics in Tamil | R. Deepak Krishna |