Poompaavaiye Song Lyrics in Tamil | Chevvaikizhamai

Poompaavaiye Song Lyrics

Movie NameChevvaikizhamai
Song NamePoompaavaiye
ActorPayal Rajput, Nanditha Swetha
MusicB Ajaneesh Loknath
SingerChinmayi
lyricistPalani Bharathi
Movie Release date2023

Poompaavaiye Song Lyrics in Tamil

பூம்பாவாயே

ஓர் நகரமாக ஆனதென்ன

வாழ்க்கையே

 

தீ மீதிலே

ஓரு மலரைப் போல

எரிவதென்ன யாக்கையே

 

தீ பிடிக்கும் காமம்

யார் கொடுத்த சாபம்

தேயும் இந்த தேகம்

ஆஆ… ஆ… ஆ…

 

ஊர் தூற்றுதே

விஷம் பொங்கும் வார்த்தை

கொல்லாமல் கொல்லுதே

நீ பாவமாய்

 

எந்தன் முகம் நிலா வனம்

நெஞ்சில் ஒரு நிராதரம்

கனாக்களின் உலா வரும்

கண்ணில் ஒரு கண்ணீர் குளம்

 

உடல் சாதனைக்கூடம் ஆகும்

சுடும் பாகத்தில் தேகம் வேக ஹோய்

 

ஏறவில்லை தாபம்

தாளவில்லை தேகம்

ஆஆ… ஆ… ஆ…

 

ஓர் தீக்கடல் பேரலைகளோடு

என்னில் வந்து மூழ்குதே

ஓர் வேகத்தில்

என் வயதும் வாழ்வும்

பற்றிக் கொண்டே எரியுதே

 

பூவிலொரு நாகம்

பூகம்பத்தின் வேகம்

ஆறவில்லை காயம்

ஆஆ… ஆ… ஆ…

 

பூம்பாவாயே

ஓர் நகரமாக ஆனதென்ன

வாழ்க்கையே

உன் வாழ்க்கையே….

 

YouTube-Links

Leave a Comment