Poongathe Poongathe Ponavale Song Lyrics | Movie – Nalellam Pournami

Poongathe Poongathe Ponavale Song Lyrics

Movie NameNalellam Pournami
ActorsPrabhu Ganesan, ‎Racha‎
MusicGangai Amaran
SingerK.J. Yesudas
lyricistVaira Muthu
Movie Release date1986

Lyrics in தமிழ்Lyrics in English

Poongathe Poongathe Ponavale Song Lyrics in Tamil

பூங்காத்தே! பூங்காத்தே!

போனவள பூங்குயில பார்த்தியா!

தாங்கமா தவிச்சேனே சின்னவள

என்னிடத்தில் சேர்த்தியா!

 

கண்ணால பாத்தது

கனவாக தோனுது

கண்ணுக்குள்ள

கண்ணீர் வத்தி போனது

 

பூங்காத்தே! பூங்காத்தே!

போனவள பூங்குயில பார்த்தியா!

தாங்காம தவிச்சேனே சின்னவள

என்னிடத்தில் சேர்த்தியா!

 

பள்ளிகூடம் போனாலும்

பாதையோரம் நான் பாப்பேன்

கண்ணம்மா சௌக்கியமா?

 

யார பாத்து நான் கேப்பேன்…

பட்டம் போன நூலானேன்

பாத்து சிரிக்க ஆளானேன்

அம்மாடி ஒன்னால

அம்மாவசை போலானேன்

 

பூங்காத்தே! பூங்காத்தே!

போனவள பூங்குயில பார்த்தியா!

தாங்காம தவிச்சேனே சின்னவள

என்னிடத்தில் சேர்த்தியா!

 

அள்ளி தேர்த்த ஆளில்ல

அழுது பார்த்தும் பாலில்ல

ஒன்னநான் காங்கம

நானும்கூட நானில்ல

 

கட்டுமானம் ஏன்புள்ள

காவல்தாண்டி வாபுள்ள

என்னென்ன ஆனாலும்

மச்சான்தாண்டி மாப்பிள்ள

 

உன்மேல குத்தமில்ல

உள்ளூரு சுத்தமில்ல

பாவி… நெஞ்சி…

துடிச்சாலும் சத்தமில்ல

 

பூங்காத்தே பூங்காத்தே

போனவள பூங்குயில பார்த்தியா!

தாங்கமா தவிச்சேனே!

சின்னவள என்னிடத்தில் சேர்த்தியா!

 

கண்ணால பாத்தது

கனவாக தோனுது..

கண்ணுகுள்ள

கண்ணிர் வத்தி போனது

 

பூங்காத்தே! பூங்காத்தே!

போனவள பூங்குயில பார்த்தியா!

தாங்கமா தவிச்சேனே!

சின்னவள என்னிடத்தில் சேர்த்தியா!

.

Poongathe Poongathe Ponavale Song Lyrics in English

 

Leave a Comment