Poonguyil Koovuthu Song Lyrics in Tamil | Aadu Puli Aattam / ஆடு புலி ஆட்டம்

Poonguyil Koovuthu Song Lyrics

Movie Name Aadu Puli Aattam / ஆடு புலி ஆட்டம்
Song Name Poonguyil Koovuthu
Actors Rajinikanth, Kamal Haasan, Sreepriya
Music Vijaya Bhaskar
Singer Vani Jairam
lyricist Panju Arunachalam
Movie Release date 1977
Lyrics in தமிழ்Lyrics in English

Poonguyil Koovuthu Song Lyrics in Tamil

பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

 

பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

 

வாழ்வில் கைகள் இணையுமே!

வாழ்க்கை அங்கே தொடங்குமே!

வாழ்வில் கைகள் இணையுமே!

வாழ்க்கை அங்கே தொடங்குமே!

 

எண்ணிப் பார்த்திடவே!

எண்ணம் மயங்குதே!

மாவிலைத் தோரணம்

மணக் கோலம் காண!

 

மாவிலைத் தோரணம்

மணக் கோலம் காண!

மங்கையின் உள்ளமே!

பொங்குதே இந்த நாளே!

 

பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

 

கட்டில் அறையில் புது சுகம்

கட்டித் தழுவும் தனி சுகம்

கட்டில் அறையில் புது சுகம்

கட்டித் தழுவும் தனி சுகம்

 

ஏங்கும் வயது இது

தோன்றும் நினைவுகளே

ஆதியில் ஏவாளும் மாதாவும் தொடங்க

ஆதியில் ஏவாளும் மாதாவும் தொடங்க

ஆசைகள் ஆயிரம் தோன்றுதே இந்த நாளில்

 

பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

 

பூங்குயில் கூவுது

காதல் ராகம் பாடுது

பூவையின் நெஞ்சிலே

ஆசை வந்து மோதுது

Poonguyil Koovuthu Song Lyrics in English

Poonguyil koovudhu

Kaadhal raagam paadudhu

Poovaiyin nenjilae

Aasai vandhu modhudhu

 

Poonguyil koovudhu

Kaadhal raagam paadudhu

Poovaiyin nenjilae

Aasai vandhu modhudhu

 

Pavala chevvaai idhazhgalae!

Paruva kadhaigal vazhangumae!

Pavala chevvaai idhazhgalae!

Paruva kadhaigal vazhangumae!

Iravae pagalaagum
Vaazhvil kaigal inaiyumae!

Vaazhkkai angae thodangumae!

Vaazhvil kaigal inaiyumae!

Vaazhkkai angae thodangumae!

 

Enni paarthidavae!

Ennam mayangudhae!

Maavilai thoranam

Manakolam kaana

 

Maavilai thoranam

Manakolam kaana

Mangaiyin ullamae

Pongudhae indha naalae

 

Poonguyil koovudhu

Kaadhal raagam paadudhu

Poovaiyin nenjilae

Aasai vandhu modhudhu

 

Katil Arayil Puthu Sugam

Katti Thaluvum Thani Sugam

Katil Arayil Puthu Sugam

Katti Thaluvum Thani Sugam

 

Engum Vayathu Ithu

Thondrum Ninaivugal

Aathiyil yevalum Mathavum Thodanga

Aathiyil yevalum Mathavum Thodanga

Aasaigal Aayiram Thondruthe Intha Naalil

 

Poonguyil koovudhu

Kaadhal raagam paadudhu

Poovaiyin nenjilae

Aasai vandhu modhudhu

 

Poonguyil koovudhu

Kaadhal raagam paadudhu

Poovaiyin nenjilae

Aasai vandhu modhudhu

 

YouTube – Links

Leave a Comment