Poruthhiru Selva Song Lyrics
| Movie Name | Raghu Thatha |
| Song Name | Poruthhiru Selva |
| Actor | Keerthy Suresh, M.S.Baaskar |
| Music | Sean Roldan |
| Singer | S.P.Charan |
| lyricist | Sean Roldan, Manoj Kumar Kalaivanan |
| Movie Release date | 2024 |
Poruthhiru Selva Song Lyrics in Tamil
கை எட்டும் தூரம் வந்தும்
தண்ணீர் பாம்பாய் நழுவி
போனாலும் விடமாட்டேன்
குறி பார்ப்பேன் அம்பை உருவி
காட்டாறு வெள்ளம்போல்
திரண்டோடிய காதல் அருவி
குட்டைப்போல் தேங்கியதே
அதில் மூழ்கி மறைந்தேன் மருவி
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
திருநாள் விடியும்
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
மணநாள் வரைக்கும்
பொறுத்திரு செல்வா
கூண்டும் ஒரு வீடென்பது
புரியாமலே குற்றம் கண்டாள்
காசு பணம் கேக்காமலே
வாழ்க்கை தந்தேன் விலகிச்சென்றாள்
பெண்ணியம் பேசும் பதறே
உன் காதல் மொழி பொய்தானோ
மணப்பெண் கோலம் பூண்டால்
உன் சமத்துவ கூச்சலும் வீணோ
பழமே நழுவி பாலில் விழுந்தால்
பருகாமல் விடுவேனோ?
கை எட்டும் தூரம் வந்தும்
தண்ணீர் பாம்பாய் நழுவி
போனாலும் விடமாட்டேன்
குறி பார்ப்பேன் அம்பை உருவி
காட்டாறு வெள்ளம்போல்
திரண்டோடிய காதல் அருவி
குட்டைப்போல் தேங்கியதே
அதில் மூழ்கி மறைந்தேன் மருவி
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
திருநாள் விடியும்
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
மணநாள் வரைக்கும்
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
பொறுத்திரு செல்வா
திருநாள் விடியும்
பொறுத்திரு செல்வா