PS Anthem Song Lyrics
Movie Name | PS2 / பொன்னியின் செல்வன் 2 |
Song Name | PS Anthem |
Actors | Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi Trisha, Aishwarya Lekshmi |
Music | A.R.Rahman |
Singer | A.R.Rahman, Nabyla Maan |
lyricist | Siva Ananth |
Movie Release date | 2023 |
PS Anthem Song Lyrics in Tamil
சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் யுத்தம்
கனவில் வரும் நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம்
தீயவற்றை வெல்லும்
புலியின் கொடியே நிற்கும் பார்
இவை நிகழும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம்
இதுவே சோழம் இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம்
ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை என்று
கூற வா
இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா
யாதுமாகி நின்று என்னை
யாவிலும் நிறந்தனை
ஆழி வானம் காணும்
ஆளும் மாமன்னவா
உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா
நீ கண்நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட
சட் சட் சட் சதி வரையும்
மண்ணுக்கே உன்வேலி
ரன் ரன் வீரன்தான்
சிற்றாட பித்தாகும் தன்மானம்
போதும் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே
அன்பே அகரம் அதுவே சிகரம்
அதை மறைந்த துளி ஊடே
பரந்து கிடக்கும் வானே
இல்லா இடமும் இறைவன் இறைவன்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…
ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை என்று
கூற வா
இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா
யாதுமாகி நின்று என்னை
யாவிலும் நிறந்தனை
ஆழி வானம் காணும்
ஆளும் மாமன்னவா
உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா
PS Anthem Song Lyrics in English
Sitham Piththaaga Paareangum
Paththierium Uththam
Kanavil Varum Nitham
Kanavil Varum Nitham Nitham
Kadalodidum Kalavadida Vaa
Yutham Yutham
Theeyavachchai Vellum
Pulyin Kodiye Nirkum Paar
Ivai Nikaalum Varai Paar
Chorkkam Chorkkam
Ithuve Cholam Ithuve Ithuve Cholam
Poomiyil Ulage Chorkkam
Cholam Cholam Cholam
Rajaa Rajaa Rajano
Naazhum Vendra Veerano
Paaril Yaarum Adimai yendru
Kuraa Vaa
Im Maythenil Yaankanum
Maanudam Onkida
Suriyanai Sudi kondavaa
Yaathumagi Nindru Ennai
Yaavilum Niranthanai
Azhi Vaanam Kaanum
Aaalum Maamannava
Un Vaal Munai Keerida
Boor Nilam Aaadida
Sull Konda Kaairchaaga Vaa
Nee Kan Nokka Panimalai
Konjam Urukida
Nee Kai Neeta Vinnagam
Mannil Irangida
Satt Satt Satt Sathi Varaium
Mannuke Un veli
Ran Ran Veeran Than
Sirchada Piththagum Thanmaanam
Podhum Podhum Ennaalum
Ippodhe Kondaadave
Anbe Agaram Athuve Sigaram
Athai Marantha Thuli Oode
Paranth Kidakum Vane
Illa Idamum Iraivan Iraivan
Iduve Iduve Engal Porgaalame
Rajaa Rajaa Rajano
Naazhum Vendra Veerano
Paaril Yaarum Adimai yendru
Kuraa Vaa
Im Maythenil Yaankanum
Maanudam Onkida
Suriyanai Sudi kondavaa
Yaathumagi Nindru Ennai
Yaavilum Niranthanai
Azhi Vaanam Kaanum
Aaalum Maamannava
Un Vaal Munai Keerida
Boor Nilam Aaadida
Sull Konda Kaairchaaga Vaa