Raa Macha Macha Song Lyrics in Tamil | Game Changer

Raa Macha Macha Song Lyrics

Movie NameGame Changer
Song NameRaa Macha Macha
ActorsRam Charan, Kiara Advani
MusicThaman S
SingersNakash Aziz
lyricistVivek
Movie Release date22.06.2024
Lyrics in Tamil Lyrics in English

Raa Macha Macha Song Lyrics in Tamil

கிளாஸ-ஆ மடக்கி எறங்குனன்னா நானும் நீதான்

ஷர்ட்-ஆ மடிச்சு முறுக்குனான்னா நானும் நீதான்

டக்-யு டை-ஆ கலச்சு வுட்டா  நானும் நீதான்

நாட்டு கூத்த தெரிச்சு வுட்டா நானும் நீதான்

சொந்த மண்ணில் என் கால வச்சா

நான் கூட நான் கூட நீயே தானே

சொன்ன மாறி செய்கைய போட்டா நீகூட நானேதானே

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

கை தப்பா வச்சாலே

வெடி வச்சான் மச்சான் டா

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

நீ தொட்டதெல்லாம்

உச்சம் உச்சம் உச்சம் டா

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

கை தப்பா வச்சாலே

வெடி வச்சான் மச்சான் டா

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

நீ தொட்டதெல்லாம்

உச்சம் உச்சம் உச்சம் டா

 

உண்டியல் காச உருவுனா

சில்லரா காசு கலகல

சட்டுனு காதில் கேக்காதோ மியூசிக்கல்-ஆ

வீணா ஸ்டெப்-அ போட்டான்னா

விசில்-உ சவுண்டு கிழியுதா

மனசுக்குள்ள இனிகுதே அழியாதுடா

பொட்டம்மா கோயிலுக்குள்ள தப்பாட்ட பாடல்

அட பண்டிகையில் பரபரக்கும் பந்தய சேவல்

கருத்தம்மா கை மணக்கும் கருப்பட்டி ஜவ்வும்

மறந்து போகாம உயிரோட ஒட்டி இருக்கும்

 

ஃப்ளாஷு பேக் ஆ ஓட்டித்தான் பாரு நான் கூட நான் கூட நீயே தானே

ஃப்ளாஷு ஃபார்வர்ட் தட்டி தான் பாரு நீகூட நானேதானே

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

கை தப்பா வச்சாலே

வெடி வச்சான் மச்சான் டா

 

ரா மச்சா மச்சா ரா

ரா மச்சா மச்சா ரா

நீ தொட்டதெல்லாம்

உச்சம் உச்சம் உச்சம் டா

Lyrics in Tamil Lyrics in English

Raa Macha Macha Song Lyrics in English

Glass-ah madakki erangunannaa naanum needhaan

Shirt-ah madichu murukkunannaa naanum needhaan

Tuck-u tie-ah kalachu vuttaa naanum needhan

Naatu kutha therichu vuttaa naanum needhaan

Sondha mannil en kaala vachaa

naan kooda naan kooda neeye dhaane

Sonna maari seigaya poattaa neekooda naanedhaane

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Kai thappaa vachaale

Vedi vachaan machaan daa

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Nee thottadhellaam

Ucham ucham ucham da

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Kai thappaa vachaale

Vedi vachaan machaan daa

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Nee thottadhellaam

Ucham ucham ucham da

 

Undiyal kaasa uruvunaa

Sillara kaasu galagala

Chattunu kaadhil kekaadho musical-ah

Veena step-ah poattannaa

Whistle-u soundu kizhiyudhaa

Manasukkulla inikudhe azhiyaadhudaa

Pottammaa koyilukulla thappatta paadal

Ada pandigayil paraparakkum pandhaya seval

Karuthammaa kai manakkum karupatti javvum

Marandhu pogaama uyiroda otti irukkum

Flashu back ah oattithaan paaru naan kooda naan kooda neeye dhaane

Flashu forward thatti thaan paaru neekooda naanedhaane

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Kai thappaa vachaale

Vedi vachaan machaan daa

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Nee thottadhellaam

Ucham ucham ucham da

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Kai thappaa vachaale

Vedi vachaan machaan daa

 

Ra Macha Macha Ra

Ra Macha Macha Ra

Nee thottadhellaam

Ucham ucham ucham da

 

YouTube-Links

Leave a Comment