Raasave Unna Nambi Song Lyrics (ராசாவே உன்ன நம்பி) | Muthal Mariyathai / முதல் மரியாதை

Raasave Unna Nambi Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Raasave Unna Nambi ” from the movie Muthal Mariyathai. All the songs featured in the film “Muthal Mariyathai” are excellent. Even so, this song is still enjoyed by many.

Movie NameMuthal Mariyathai / முதல் மரியாதை
Song NameRaasave Unna Nambi (ராசாவே உன்ன நம்பி)
ActorsSivaji Ganesan, Radha
MusicIlaiyaraaja
SingerS. Janaki
lyricistVairamuthu
Movie Release date15 August 1985
Lyrics in தமிழ்Lyrics in English

Raasave Unna Nambi Song Lyrics in Tamil

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

 

வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா!

அது தப்பான கருத்தா?

தண்ணீரில் எழுத்தா?

 

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

 

பழச மறக்கலையே

பாவி மக நெஞ்சு துடிக்குது

உன்னையும் என்னையும் வச்சு

ஊரு சனம் கும்மி அடிக்குது

 

அடடா எனக்காக

அருமை கொறஞ்சீக

தரும மகராசா

தலைய கவுந்தீக

 

களங்கம் வந்தால் என்ன பாரு

அதுக்கும் நிலான்னு தான் பேரு

அட மந்தையிலே நின்னாலும் நீ

வீரபாண்டி தேரு

 

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

 

காதுல நரைச்ச முடி

கன்னத்துல குத்துது குத்துது

சுழியில படகு போல

என் மனசு சுத்துது சுத்துது

 

பருவம் தெரியாம

மழையும் பொழிஞ்சாச்சு!

வெவரம் தெரியாம

மனசும் நனைஞ்சாச்சு

 

உனக்கே வச்சிருக்கேன் மூச்சு

எதுக்கு இந்த கதி ஆச்சு

அட கண்ணு காது மூக்கு வச்சு

ஊருக்குள்ளே பேச்சு

 

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

 

வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா

 

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

Raasave Unna Nambi lyrics in English

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Oru vartha solliteenga

Athu usura vandhu urukudhunga

 

Vandhu sollatha orava

Iva nenjodu valatha!

Athu thapana karuthaaa?

Thaneeril yezhutha?

 

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

 

Palasa marakalayae

Paavi maga nenju thudikithu

Onnaiyum ennaiyum vechu

Ooru sanam kummi adikuthu

 

Adadaa enakaga

Aruma koranjeega

Dharuma maharasa

Thalaya kavundheega

 

Kalangam vanthalenna paaru

Athukkum nelanuthan peru

Ada manthayila ninnalumae

Veera paandi theru

 

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

 

Kathula neracha mudi

Kannathila kuthuthu kuthuthu

Suzhiyila padagu pola

Em manasu suthuthu suthuthu

 

Paruvam theriyaama

Mazhaiyum pozhinjachu

Vevaram theriyaama

Manasum nenanjachu

 

Unaku vechuirukken moochu

Ethuku intha gathi aachu

Ada kannu kathu mooku vechu

Oorukulla pechu

 

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

Oru vartha solliteenga

Athu usura vandhu urukudhunga

 

Vandhu sollatha orava

Iva nenjodu valatha

Athu thapana karuthaaa

Thaneeril yezhutha

 

Raasaavae onna nambi

Intha rosapoo irukuthunga

 

YouTube-Links

Leave a Comment