Raati Song Lyrics
Movie Name | Partner /பாட்னர் |
Actors | Aadhi Pinisetty, Hansika Motwani, Yogi Babu |
Music | Santhosh Dhayanidhi |
Singer | Bamba Bakya & Swagatha |
lyricist | Mohan Raja |
Movie Release date | ———– |
Raati Song Lyrics in Tamil
அடி எதுக்கு உன்ன பாத்தேனு
நினைக்க வெக்கிரியே!
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே!
யே வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி
உன்ன தேடி தேடி நானும்
என் கண்ணே மூடலடி
அழகா! நீ பெஞ்ச மாமழை போல
அதுல நனைஞ்சேன்
அடி உன் நினப்பால
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே!
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே!
கண்ணால பாக்குற
கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ
கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல்
என மாத்துர
என்ன காத்தோடு காத்துல
நீ கடத்துற
ஒரு தினுசா
மனச கட்டி இழுக்குற
உன்ன நெனைச்சு
நெனைச்சு சொக்க வைக்குற
வாடி பொட்டபுள்ள
அழகால கொல்லுறியே!
பேச ஒன்னும் இல்ல
என் நெஞ்ச தள்ளுறியே!
கனவா! நெனவா!
கேக்க வெச்சாலே!
அடடா மனச
அத்துமீற செஞ்சாலே!
அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு
நினைக்க வெக்கிறியே!
என் மனசுகுள்ள நிக்காம
நீ மழை அடிக்கிறியே!
மழை அடிக்கிறியே! நீ மழை அடிக்கிறியே!
மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே!
மழை அடிக்கிறியே! நீ மழை அடிக்கிறியே!
மழை அடிக்கிறியே! நீ மழை அடிக்கிறியே!
Raati Song Lyrics in English
Adi yethukku unnai paathennu
Nenaikka vekkiriyae!
En manasukulla nikkama
Nee mazhai adikkiriyae!
Yeh! vaadi vaadi raati
En nenjam thaangala di
Unnai thedi thedi naanum
En kannae moodala di
Azhaga! nee penja mamazhai pola
Adhula nenaijen
Adi un nenaippala
Adi yethukku unnai paathennu
Nenaikka vekkiriyae!
En manasukulla nikkama
Nee mazhai adikkiriyae!
Kannala paakura
Kannadi kaattura
Ennoda usura nee
Katti izhukkura
Kaathadi noola pol
Ena maathura
Ena kaathoda kaathula
Nee kadathura
Oru dhinusa!
ManasaKatti izhukkura
Unnai nenaichu
Nenaichu sokka vaikkura
Vaadi pottapulla
Azhagaala kolluriyae!
Pesa onnum illa
En nenja thalluriyae!
Kanava! nenava!
Kekka vechaalae!
Adada manasa
Aththu mera senjaalae!
Adi yethukku unnai paathennu
Nenaikka vekkiriyae!
En manasukulla nikkama
Nee mazhai adikkiriyae!
Mazhai adikkiriyae! Nee mazhai adikkiriyae!
Mazhai adikkiriyae! Nee mazhai adikkiriyae!
Mazhai adikkiriyae! Nee mazhai adikkiriyae!
Mazhai adikkiriyae! Nee mazhai adikkiriyae!