Raavana Kottathula Song Lyrics in Tamil (ராவணன் கோட்டத்துல) | Raavana Kottam / ராவண கோட்டம்

Raavana Kottathula Song Lyrics

Movie NameRaavana Kottam / ராவண கோட்டம்
Song NameRaavana Kottathula (ராவணன் கோட்டத்துல)
ActorsShanthnu, Anandhi
MusicJustin Prabhakaran
SingersDiwakar
lyricistK. Ekadesi
Movie Release date2023
Lyrics in தமிழ்

Raavana Kottathula Song Lyrics in Tamil

ஏ! ராவணன் கோட்டத்துல

ராஜா தான்டா எல்லாரும்

கூவுற சேவல் கூட

கொட்டடிச்சா நின்னாடும்

 

ஏ! வாலாட்ட முடியாது

நாங்க  தனி சர்க்காரு

ராணுவம் வந்தா கூட

மூடிக்கிட்டு உக்காரு

 

அட குத்த வெச்ச தக்காளி

கொன்னு போரா பங்காளி

மிச்ச மீதி வைக்காம

மிரட்டுற உருட்டுற ஆளத்த கடந்து

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

ராவணன் கோட்டத்துல

ராஜா தான்டா எல்லாரும்

கூவுற சேவல் கூட

கொட்டடிச்சா நின்னாடும்

 

விவரமான ஆளுங்க

அப்துல்கலாம் ஊருங்க

சொல்லாம செய்வோமே

சொந்தம் பந்தம் எல்லாமே

 

சரித்திரமுள்ள ஊருதான்

சங்கதி உண்டு நூறுதான்

 

ஒரு பாயில் ஊரே தூங்கும்

ஒத்துமை தான் பாருங்க

 

அடி கட்டிப்போன

தறுக்கு தறுக்கு

எங்க தேகம் பாரு

திருக்கு திருக்கு

அட குத்தி பாரேன்

திருக்கு திருக்கு

சும்மா மச்சான் மாரே

திருக்கு திருக்கு

 

நாங்க முயல் வேட்ட போனாலும்

முன்னாடி நிப்போங்க

ஒரு சிங்கந்தான் வந்தாலும்

சிகரெட்டு கேப்போங்க

 

செம கருவமுள்ளு உறவப்போல

வீட்டுக்கு வெளிய விருந்தின வந்தினம்

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

ஏ! ராவணன் கோட்டத்துல

ராஜா தான்டா எல்லாரும்

கூவுற சேவல் கூட

கொட்டடிச்சா நின்னாடும்

 

ஏ! வாலாட்ட முடியாது

நாங்க  தனி சர்க்காரு

ராணுவம் வந்தா கூட

மூடிக்கிட்டு உக்காரு

 

எறும்புக்கும் பத்த நீரச்சி

எறுமைக குளிச்சி நாளாச்சி

சண்டாள சீமையில

தண்ணீர் கூட காசாச்சு

 

காடுகளெல்லாம் கட்டிமா

கக்கூஸ் போன கட்டணம்மா

காதோட பம்பணம் போல

ஆடும் வாழ்க்கை வந்தாச்சு

 

ஒரு பச்சம் தாங்க

தருக்கு தருக்கு

அட பாசம் உண்டு

தருக்கு தருக்கு

வெறும் வேஷம் இல்ல

தருக்கு தருக்கு

வெறும் நேசம் உண்டு

தருக்கு தருக்கு

 

நாங்க வாழ்ந்தாலும் செத்தாலும்

மரியாதை கேப்போங்க

அட காஞ்சாலும் ஓஞ்சாலும்

வில போக மாட்டோங்க

 

ஓரு சாதியில்ல சண்டையில்ல

அனைவரும் சமமென

அறிஞ்சிட பிழைப்போங்க

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

நினச்ச நினச்சபடி

நெசத்த நெசத்தபடி

அருவா தீட்டுதடி

வாடா வாடா

 

எனக்கும் உனக்கும் இருக்குற

பகைய அறுத்துவிட

கதவ தொறந்து விட

வாடா வாடா வா

 

ஏ! ராவணன் கோட்டத்துல

ராஜா தான்டா எல்லாரும்

கூவுற சேவல் கூட

கொட்டடிச்சா நின்னாடும்

 

ஏ! வாலாட்ட முடியாது

நாங்க  தனி சர்க்காரு

ராணுவம் வந்தா கூட

மூடிக்கிட்டு உக்காரு

 

YouTube – Links

Leave a Comment