Raawadi Song Lyrics
Movie Name | Pathu Thala / பத்து தல |
Song Name | Raawadi |
Actors | Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar |
Music | A.R Rahman |
Singers | Shuba, Nivas |
lyricist | Snehan |
Movie Release date | 2023 |
Raawadi Song Lyrics in Tamil
ராவடி ராவடி ராவடி ராவடி
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ராவடி ராவடி ராவடி
ஓஒ… தினமே தினமே
எனை வெட்டும் உறவே
வேடம் கலைத்து எனை
விழுங்கும் உறவே
நீ எண்மம் தின்ன
நான் என்ன பண்ண
நான் முன்னே முன்னே
வாள் முன்னே பின்னே
நீ தியானம் பெருக்க
என் அருகே வருக
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா
அது தூருக்கும் முந்தும் மெய்யடா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
நான் கற்கள் முறைச்ச தேரே
எனை உற்றுக் கொஞ்சம் பாரு
நான் சொல்லும் கதைகள் நூறு
அதை எண்ணி கேட்பது யாரு
நான் காந்த கனிச்சாறு
என்ன பட்டு பசி தீரு
எனக்கு ஏகப்பட்ட பேரு
அச்சப்பட்டு கூறு
என்ன வடிச்சி திங்க சாறு
குடிச்சான் பல பேரு
என் சந்தோசத்த பொங்கி போடா
கொட்டிபுடும் ஊரே
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
சுத்தும் பூமி பொய்யல்ல
வாழும் சாமி பொய்யல்ல
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி
யாரும் பொய்யல்ல
ஆனால் வாழும் வாழ்க்கை
நாம் பேசும் வாழ்க்கை
இந்த இரண்டும் இங்க நீ என்றால்
நம்பிடாதே பொய்யடா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
ராவடி ரராரா ராவடி ரராரா
Raawadi Song Lyrics in English