Radhe Unakku Song Lyrics
“ராதை உனக்கு” இப்பாடல் 1963 வெளிவந்த திரைப்படமான “குலமகள் ராதை” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “சிவாஜிகணேசன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “A. மருதகாசி” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்தரராஜன்” பாபாடியுள்ளார்.
Song | Radhe Unakku (ராதை உனக்கு) |
Movie Name | Kulamagal Radhai / குலமகள் ராதை |
Actors | Sivaji Ganesan, Saroja Devi |
Music | K.V. Mahadevan |
Singer | T.M. Soundarajan |
lyricist | A. Maruthakasi |
Movie Release date | 1963 |
Radhe Unakku Song Lyrics in Tamil
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே! தவறேது செய்தேன் பிரிய
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
காதலியே! தவறேது செய்தேன் பிரிய
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
உனை மணம் புரிபவன் நானல்லவோ!
உனை மணம் புரிபவன் நானல்லவோ!
நீ ஒன்றும் புரியாத
சின்னஞ் சிறுமியோ ஓடாதே!
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
நீ ஒன்றும் புரியாத
சின்னஞ் சிறுமியோ ஓடாதே!
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
எந்தன் அருகினில் நாணம் ஏனோ!
எந்தன் அருகினில் நாணம் ஏனோ!
இன்னும் நீ வேறு நான் வேறோ!
எனைப் பாரடி
எந்தன் அருகினில் நாணம் ஏனோ!
இன்னும் நீ வேறு நான் வேறோ!
எனைப் பாரடி
எந்தன் அருகினில் நாணம் ஏனோ!
எந்தன் அருகினில் நாணம் ஏனோ!
சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே!
சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே!
துடிக்கும் உணர்வில்
இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி
துடிக்கும் உணர்வில்
இரு நெஞ்சம் கலந்த பின்னும்
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி…
ராதே! உனக்குக் கோபம் ஆகாதடி…
Radhe Unakku Song Lyrics in English
Raadhae! unakku kobam aagaadhadi
Raadhae! unakku kobam aagaadhadi
Kaadhaliyae! thavaraedhu seidhaen piriya
Raadhae! unakku kobam aagaadhadi
Kaadhaliyae! thavaraedhu seidhaen piriya
Raadhae! unakku kobam aagaadhadi
Unai manam puribavan naanallavo!
Unai manam puribavan naanallavo!
Nee ondrum puriyaadha
Chinnan chirumiyo odaadhae!
Raadhae! unakku kobam aagaadhadi
Nee ondrum puriyaadha
Chinnan chirumiyo odaadhae!
Raadhae! unakku kobam aagaadhadi
Endhan aruginil naanam yaeno!
Endhan aruginil naanam yaeno!
Innum nee veru naan vaero!
Ennai paaradi
Endhan aruginil naanam yaeno!
Innum nee veru naan vaero!
Ennai paaradi
Endhan aruginil naanam yaeno!
Endhan aruginil naanam yaeno!
Sondha bandham edhuvum illaamalae!
Sondha bandham edhuvum illaamalae!
Thudikkum unarvil
Iru Nenjam kalandha pinnum
Raadhae! unakku kobam aagaadhadi
Thudikkum unarvil iru
Nenjam kalandha pinnum
Raadhae! unakku kobam aagaadhadi…
Raadhae! unakku kobam aagaadhadi…