Raja Paya Onnu Song Lyrics in Tamil | Maharaja

Raja Paya Onnu Song Lyrics

Movie Name Maharaja
Song Name Raja Paya Onnu
Actors Vijay Sethupathi
Music B. Ajaneesh Loknath
Singers Jithin Raj, Harshika Devanath
lyricist Vaira Muthu
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Raja Paya Onnu Song Lyrics in Tamil

ராஜா பய ஒன்னு

ரோஜா பூவு ஒன்னு

என்ன வேணும் கண்ணு

ரெண்டில் ஒன்னு சொல்லு

 

ரோஜா பூவு முன்ன

ராஜா பய பின்ன

ரெண்டும் தந்த என்ன

கையும் காலும் பின்ன

 

இரு பிள்ளையும்

சேர்ந்து சேர்ந்து பொறந்தா

என்ன பண்ணுவ

சொல் சுந்தரி

 

ஒரு பிள்ளைய

உன் வசத்தில் ஒப்படச்சா

நீ என்ன செய்வ

என்ன செய்வ என்ன செய்வ

 

என்ன செய்வ

அட என்ன செய்வ

மாமா என்ன செய்வ

 

ராஜா பய ஒன்னு

ரோஜா பூவு ஒன்னு

என்ன வேணும் கண்ணு

ரெண்டில் ஒன்னு சொல்லு

 

நான் கோடி பணம் கொட்டி

பொன் மாடி வீடு கட்டி

நீ கோடீஸ்வரி ஆனா என்ன?

 

உன் வேஷம் மாறி போகும்

நம் பாசம் கெட்டு போகும்

அது வேணாம் கண்ணா

அன்பே போதும்

 

ஒரு கப்பல் போல

காரு வாங்கி

கடல் மேல் ரோடு போட்டு

சுத்துவோம் சுந்தரி

 

வீண் ஆடம்பரம் தேவையில்ல

ஆசப்பட நியாயமில்ல

சுகம்தரும் இந்த சுதந்திரம்

நிரந்தரம் இது

 

போதும் மச்சான்

இது போதும் மச்சான்

இது போதும் மச்சான்

 

ராஜா பய ஒன்னு

ரோஜா பூவு ஒன்னு

என்ன வேணும் கண்ணு

ரெண்டில் ஒன்னு சொல்லு

 

நான் சின்ன சின்ன தப்பு

ஓராயிரம் செய்தேன்

உன் ஞானபகத்தில்

ஒன்றே சொல்லு

 

நான் ரெண்டில் ஒன்று என்றேன்

நீ நெஞ்சை மூடி நின்றாய்

நான் கொய்யாப்பழம் கேட்டேன் என்றேன்

 

என் எத்தனையோ தப்புகளில்

சின்னத்தொரு தப்பு அது

மன்னிப்பாய் மன்மதா

 

அதை விட பெரும் தவறுகள்

பல உள்ளது

அதை தினம் நினைப்பதும்

கேலி செய்து சிரிப்பதும்

 

என்ன சொல்ல

அட என்ன சொல்ல

மாமா என்ன சொல்ல

 

ராஜா பய ஒன்னு

ரோஜா பூவு ஒன்னு

என்ன வேணும் கண்ணு

ரெண்டில் ஒன்னு சொல்லு

 

ரோஜா பூவு முன்ன

ராஜா பய பின்ன

ரெண்டும் தந்த என்ன

கையும் காலும் பின்ன

 

இரு பிள்ளையும்

சேர்ந்து சேர்ந்து பொறந்தா

என்ன பண்ணுவ

சொல் சுந்தரி

 

ஒரு பிள்ளைய

உன் வசத்தில் ஒப்படச்சா

நீ என்ன செய்வ

என்ன செய்வ என்ன செய்வ

 

என்ன செய்வ

அட என்ன செய்வ

மாமா என்ன செய்வ

 

ராஜா பய ஒன்னு

ரோஜா பூவு ஒன்னு

என்ன வேணும் கண்ணு

ரெண்டில் ஒன்னு சொல்லு

Lyrics in Tamil Lyrics in English

Raja Paya Onnu Song Lyrics in English

Raja Paya Onnu

Roja Poovu Onnu

Enna Venum Kannu

Rendil Onnu Sollu

 

Roja Poovu Munna

Raja Paya Pinna

Rendum Thantha Enna

Kaiyum Kaalum Pinna

 

Iru Pillaiyum

Sernthu Senthu Porantha

Enna Pannuva

Sol Sundhari

 

Oru Pillaiya

Un Vasathil Oppadcha

Nee Enna Seiva

Enna Seiva Enna Seiva

Enna Seiva

Ada Enna Seiva

Maama Enna Seiva

 

Raja Paya Onnu

Roja Poovu Onnu

Enna Venum Kannu

Rendil Onnu Sollu

 

Naan Kodi Panam Kotti

Pon Maadi Veedu Katti

Nee Kodeeshwari

Aana Enna?

 

Un Vesham Maari Pogum

Nam Pasam Kettu Pogum

Adhu Venam Kanna

Anbae Podhum

 

Oru Kappal Pola

Caaru Vaangi

Kadal Mel Roadu Potu

Suthuvom Sundhari

 

Veen Adambaram Thevaiyilla

Aasapada Niyaayamilla

Sugamtharum Indha

Suthanthiram Nirantharam Idhu

Podhum Machan

Idhu Podhum Machan

Idhu Podhum Machan

 

Raja Paya Onnu

Roja Poovu Onnu

Enna Venum Kannu

Rendil Onnu Sollu

 

Naan Chinna Chinna Thappu

Oraayiram Seithean

Un Gnabagathil

Ondrai Sollu

 

Naan Rendil Onru Enren

Nee Nenjai Moodi Ninraai

Naan Koyyapazham Ketten Enren

 

En Ethanaiyo Thappugalil

Chinnathoru Thappu Adhu

Mannippai Manmadha

 

Adhai Vida Perum Thavarugal

Pala Ulladhu

Adhai Thinam Ninaipadhum

Gheli Seithu Sirippathum

Enna Solla

Ada Enna Solla

Maama Enna Solla

 

Raja Paya Onnu

Roja Poovu Onnu

Enna Venum Kannu

Rendil Onnu Sollu

 

Roja Poovu Munna

Raja Paya Pinna

Rendum Thantha Enna

Kaiyum Kaalum Pinna

 

Iru Pillaiyum

Sernthu Senthu Porantha

Enna Pannuva

Sol Sundhari

 

Oru Pillaiya

Un Vasathil Oppadcha

Nee Enna Seiva

Enna Seiva Enna Seiva

Enna Seiva

Ada Enna Seiva

Maama Enna Seiva

 

Raja Paya Onnu

Roja Poovu Onnu

Enna Venum Kannu

Rendil Onnu Sollu

 

YouTube-Links

Leave a Comment