Rasathi Song Lyrics
Song Name | Rasathi |
Actors | Roshni Haripriyan |
Music | Shankar Mahadevan |
Singer | Shankar Mahadevan, Anthony Daasan, KJ iyenar |
lyricist | Pa Vijay |
Movie Release date | 2023 |
Rasathi Song Lyrics in Tamil
ராசாத்தி….
கொல்லையில கொல்லையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி தில்லாலங்கடி
பண்ணுதடி
கொண்டையில கொண்டையிலே
நீ முடிச்ச மல்லிகைய
மூக்கில் வச்சி சும்மா இழுக்கு சும்மா
இழுக்க தோணுதடி
ஓ… யாருமில்ல யாருமில்ல வாடி
வெத்தல போடு
பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே
ராசாத்தி
ராசாத்தி
ராசாத்தி
உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி
ராசத்தி உன் அழகு
என் கூட வந்து கொஞ்கம் பழகு
உன்ன நான் பாத்து உருகுற மெழுகு
மச்சான மாந்தோப்பு பக்கம்
நீ பாக்கத்தான் கெழம்பு
காஞ்சி பட்டு சேல கட்டு
வாடி சிட்டு தங்கமே
நடைய பாத்து உடைய பாத்து
ஆழ்மனசு ஏங்குமே
கன்னி ஹேரு தாருமாறு
புன் சிரிப்பு செல்லமே
உனக்காக வந்தேனே
உனைப் பார்த்து வியந்தேனே
நான்
மஞ்சவள்ளி கிழங்கால
மின்னும் மன்மத ராணி
கொஞ்சம் கூட வாடியேன்டி நீ
கஞ்சம் இல்லா மேனி
அங்க இங்க பாக்காத
அக் கரைக்கு வா நீ
தங்கக்குடம் உன்ன எண்ணி
தத்தளிக்கிற தோணி
என்ன புள்ள அவசரம்
கண்ணுக்குள் கலவரம்
உன்ன மட்டும் நினச்சி நினச்சி
இழைச்சி நிக்கிறேன் போடி
ஓ… சந்தையிலுல சந்தையில
சாயிங்காலம் நீ நடந்தா
என் வயது
தில்லாலங்கடி தில்லாலங்கடி ஆடுதடி
ஓ… யாருமில்ல யாருமில்ல வாடி
வெத்தல போடு
பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே
ராசாத்தி
ராசாத்தி
ராசாத்தி
உனக்கு மட்டும்
இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி
நெஞ்சுதுடிக்குதடி ஹார்ட்டு
உன்னத்தான் காணிக்கிடைகினி கேட்டு
ஆழகே ஆசைபட்டு நிக்கிறேன்
அடங்கி நிக்கிறேன்
உன்னத்தான் நான் இங்க பார்த்து
ராசாத்தி….
கொல்லையில கொல்லையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு தில்லாலங்கடி தில்லாலங்கடி
பண்ணுதடி