Rum Bum Bum Song Lyrics in Tamil (ரம் பம் பம்) | Coffee With Kadhal / காபி வித் காதல்

Rum Bum Bum Song Lyrics

SongRum Bum Bum (ரம் பம் பம்)
Movie NameCoffee With Kadhal / காபி வித் காதல்
ActorsJiiva, Jai, Srikanth, Yogi Babu, Malvika Sharma, Amritha Aiyer
MusicYuvan Shankar Raja
SingerYuvan Shankar Raja, S.P. Balasubrahmanyam, K.S. Chitra
lyricistVaali
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Rum Bum Bum Song Lyrics in Tamil

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே!

உன் மீது ஏக்கம் கொண்டு

தூங்கவில்லை கண்ணே!

 

ராகு காலம் ஓடி போச்சு

ராஜ யோகம் கூடி போச்சு

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம் ஆ…

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு

காதல் கொடி

சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு

கைய பிடி

 

ஒன்வோ கிளாக் டுவோ கிளாக்

கண் முழிச்சு பின்னாடி

திரிவோ கிளாக் ஃபோர்வோ

கை பிடிச்சு

 

ஃப்வைவோ கிளாக் சிக்ஸ்வோ கிளாக்

ராக் இருக்கு அம்மாடி

செவன்வோ கிளாக் எய்ட்வோ கிளாக்

கிக்கிருக்கு

 

வேலைதோறும் லீலை

வேறு என்ன வேலை

 

பள்ளிக்கூட பாடமென்ன

சொல்ல வேண்டும்

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

யே..

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே!

உன் மீது ஏக்கம் கொண்டு

தூங்கவில்லை கண்ணே!

 

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே!

உன் மீது ஏக்கம் கொண்டு

தூங்கவில்லை கண்ணே!

 

ராகு காலம் ஓடி போச்சு

ராஜ யோகம் கூடி போச்சு

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

தாளம் தட்டாமல்

மேளம் என்னாகும் விட்டு கொடு

பாவம் கெடாமல்

பாட்டுக்குண்டான மெட்டு கொடு

 

ஒன்வோ கிளாக் டுவோ கிளாக்

கண் முழிச்சு பின்னாடி

திரிவோ கிளாக் ஃபோர்வோ

கை பிடிச்சு

 

ஃப்வைவோ கிளாக் சிக்ஸ்வோ கிளாக்

ராக் இருக்கு அம்மாடி

செவன்வோ கிளாக் எய்ட்வோ கிளாக்

கிக்கிருக்கு

 

சக்கை போடு போடு

பக்க மேளத்தோடு

 

தொட்ட பின்பு உன்னை

இங்கு விட்ட தாரு

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே!

உன் மீது ஏக்கம் கொண்டு

தூங்கவில்லை கண்ணே!

 

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே!

உன் மீது ஏக்கம் கொண்டு

தூங்கவில்லை கண்ணே!

 

ராகு காலம் ஓடி போச்சு

ராஜ யோகம் கூடி போச்சு

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

யே…

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

 

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

ரம் பம் பம் ஆரம்பம்

பம் பம் பம் பேரின்பம்

Rum Bum Bum Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment