Saayam Pona Vennilavae Song Lyrics in Tamil | Powder

Saayam Pona Vennilavae Song Lyrics

Movie NamePowder
Song NameSaayam Pona Vennilavae
ActorVidya Pradeep, Anithra Nair
MusicLee Marty
SingerVelmurugan, Sruthy Sasidharan, Leander Lee Marty
lyricistVijay Sri G

Saayam Pona Vennilavae Song Lyrics in Tamil

ஏ! சாயம் போன வெண்ணிலவே

கள்ளிப்பால கொட்டிபுட்டா

என்ன சொல்லி நான் அழுவேன்

நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா

 

கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே

என் தாயே

உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி

 

கண்ணம் ரெண்டும் வெந்துபோகுதே

என் தாயே

உள்ளுக்குள் ரத்தம் வெடிக்குதடி

 

சின்ன சின்ன ஆசையால

தினம் தினம் தத்தளிக்கும் கிளியே

மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட

கள்ளி போட்டு மயிலே

 

கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட

பாவியடி கிளியே

அள்ளி அள்ளி உன் அணச்சது

கவங்காடு மயிலே

 

என் விதி நான் எழுத

நான் சாமியில்ல

தங்கத்த பெத்தவனா

நான் கோழையில்ல

 

கண்ணீர கண்டு கொள்ள காலமில்ல

காதலும் காவியமா மாறவில்ல

 

இன்பமோ துன்பமோ

கருவில் இல்லையே

சொந்தமோ பந்தமோ

தேவையில்லையே

 

சின்ன சின்ன ஆசையால

தினம் தினம் தத்தளிக்கும் கிளியே

மெல்ல மெல்ல றெக்க தொலச்சிட்ட

கள்ளி போட்டு மயிலே

 

கொஞ்சி கொஞ்சி பேச மறந்துட்ட

பாவியடி கிளியே

அள்ளி அள்ளி உன் அணச்சது

கவங்காடு மயிலே

 

YouTube-Links

Leave a Comment