Sahaayanae Sahaayanae Song Lyrics in Tamil | Saattai / சாட்டை

Sahaayanae Sahaayanae Song Lyrics

Movie NameSaattai / சாட்டை
Song NameSahaayanae Sahaayanae
ActorsSamuthirakani, Yuvan, Mahima Nambiar
MusicD. Imman
SingersShreya Ghoshal
lyricistYugabharathi
Movie Release date2012
Lyrics in தமிழ்Lyrics in English

Sahaayanae Sahaayanae Song Lyrics in Tamil

சகாயனே! சகாயனே!

நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

சகாயனே! சகாயனே!

என்னை நீ ஏன் பறித்தாய்

 

உன் எண்ணங்கள் தாக்கி

என் கன்னங்கள் பூக்க

நீ வயதுக்கு வாசம் தந்தாய்

 

சகாயனே! சகாயனே!

நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

 

ஒரு முறை உன் பேரை

உதடுகள் சொன்னாலே

பசி இன்றி போவதென்ன

 

பல முறை சொன்னாலும்

உறங்கிட எண்ணாமல்

விழி ரெண்டும் கேட்பதென்ன

 

தவறி விழுந்த பொருள் போல்

என்னை எடுத்தாயடா

தவணை முறையில் உனை

நான் சிறை பிடித்தேனடா

 

பிள்ளை போலே என்னை

கையில் ஏந்து

எல்லை ஏதும் இல்லை

அன்பில் நீந்து நீந்து

 

சகாயனே! சகாயனே!

 

கனவிலும் காணாத வகையினில்

உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போட

இதுவரை கேட்காத இசையென

உன் பேச்சு அளவில்லா  ஆட்டம் போட

 

இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா

மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா

கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன

என்ன ஏது என்று உள்ளம் என்ன என்ன

 

சகாயனே! சகாயனே!

நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

சகாயனே! சகாயனே!

என்னை நீ ஏன் பறித்தாய்

Sahaayanae Sahaayanae Song Lyrics in English

Sahaayanae! sahaayanae!

Nenjukkul nee muzhaithaai

Sahaayanae! sahaayanae!

Ennai nee yen parithaai

 

Un ennangal thaakki

En kannangal pookka

Nee vayathukku vaasam thanthaai

 

Sahaayanae! sahaayanae!

Nenjukkul nee muzhaithaai

 

Oru murai un perai

Udhadugal sonnaalae

Pasi indri povathenna

 

Pala murai sonnaalum

Urangida ennaamal

Vizhi rendum ketpathenna

 

Thavari vizhuntha porul pol

Enai eduthaayada

Thavanai muraiyil unai naan

Sirai pidithenada

 

Pillai polae ennai

Kaiyil yenthu

Ellai yethum illai

Anbil neenthu neenthu

 

Sahaayanae! sahaayanae!

 

Kanavilum kaanaatha vagaiyinil

Un thottram enakkullae koochal poda

Idhu varai ketkaatha isai ena

Un pechu alavilla aattam poda

 

Iranthu iranthu pirakkum nilai ithu thaanada

Magizhnthu magizhnthu marikkum varam koduthaayada

Kalla paarvai ennai kothi thinna

Enna yethu endru ullam enna enna

 

Sahaayanae! sahaayanae!

Nenjukkul nee muzhaithaai

Sahaayanae! sahaayanae!

Ennai nee yen parithaai

 

YouTube – Links

Leave a Comment