Sandhana Kaatre Song Lyrics in Tamil (சந்தன காற்றே) | Thanikattu Raja / தனிகாட்டு ராஜா

Sandhana Kaatre Song Lyrics

Movie NameThanikattu Raja / தனிகாட்டு ராஜா
Song NameSandhana Kaatre (சந்தன காற்றே)
ActorsRajinikanth, Sridevi
MusicIlaiyaraaja
SingerS.P. Balasubrahmanyam, S. Janaki
lyricistVaali
Movie Release date1982

Lyrics in தமிழ்Lyrics in English

Sandhana Kaatre Song Lyrics in Tamil

சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே!

சந்தோஷப் பாட்டே வா! வா!

சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே!

சந்தோஷப் பாட்டே வா! வா!

 

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை

ஹோய்! ஹோய்!

நீங்காத ஆசை

 

சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே!

சந்தோஷப் பாட்டே வா! வா!

 

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை

ஹோய்! ஹோய்!

நீங்காத ஆசை

 

நீர் வேண்டும் பூமியில்

நனா! நனா!

பாயும் நதியே!

தன! நனா!

நீங்காமல் தோள்களில்

தரா! நன!

சாயும் ரதியே!

லலா! லலா!

 

பூலோகம் தெய்வீகம்

பூலோகம்

ஹா! மறைய மறைய

தெய்வீகம்

ஹா! தெரிய தெரிய

வைபோகம்தான்

த நன! நன! நன!… லலா! லலா! லலா!…

நன! நன! லலா! லலா!

 

கோபாலன் சாய்வதோ!

நன! நனா!

கோதை மடியில்

நனா! நன!

பூபானம் பாய்வதோ!

நானா! நானா!

பூவை மனதில்

நனா! நான!

பூங்காற்றும் சூடேற்றும்

பூங்காற்றும்

ஹா! தவழ தவழ

சூடேற்றும்

ஹா! தழுவ தழுவ

ஏகாந்தம்தான்

 

சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே!

சந்தோஷப் பாட்டே வா! வா!

 

காதோடு தான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை

ஹோய்! ஹோய்!

நீங்காத ஆசை

 

சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே!

சந்தோஷப் பாட்டே வா! வா!

.

Sandhana Kaatre Song Lyrics in English

Santhana kaatrae! Senthamizh ootrae!

Sandhosa paatae vaa! vaa!

 

Santhana kaatrae! Senthamizh ootrae!

Sandhosa paatae vaa! vaa!

 

Kaadhodu thaan

Nee paadum oosai

Neengaadha aasai

Hoi! Hoi!

Neengaadha aasai

 

Santhana kaatrae! Senthamizh ootrae!

Sandhosa paatae vaa! vaa!

 

Kaadhodu thaan

Nee paadum oosai

Neengaadha aasai

Hoi! Hoi!

Neengaadha aasai

 

Neer vendum boomiyil

Nana! nana!

Paayum nadhiyae

Thana! nana!

Neengaamal tholgalil

Thara! nana!

Saayum radhiyae!

Lala! lala!

 

Boologam dheiveegam

Boologam

Haa! maraiya maraiya

Dheiveegam

Haa! theriya theriya

Vaibogam thaan

Tha Nana nana!.. nana!…

 

Gopaalan saaivadho

Nana! nana!

Kodhai madiyil

Nana! nana!

Poo baanam paaivadho

Nana! nana!

Poovai manadhil

Nana! nana!

Poongaatrum soodetrum

Poongaatrum

Haa! thavazha thavazha

Soodetrum

Haa! thazhuva thazhuva

Yegaandham thaan

 

Santhana kaatrae! Senthamizh ootrae!

Sandhosa paatae vaa! vaa!

 

Kaadhodu thaan nee paadum oosai

Neengaadha aasai hoi!

Hoi! neengaadha aasai

 

Santhana kaatrae! Senthamizh ootrae!

Sandhosa paatae vaa! vaa!

 

YouTube – Links

Leave a Comment