Sandhana Poongkaatrae Song Lyrics in Tamil (சந்தன பூங்காற்றே) | Azhagiya Theeye / அழகிய தீயே

Sandhana Poongkaatrae Song Lyrics

Movie NameAzhagiya Theeye / அழகிய தீயே
Song NameSandhana Poongkaatrae (சந்தன பூங்காற்றே)
ActorsPrasanna, Navya Nair
MusicRamesh Vinayakam
SingersDr. Lavanya, Ramesh Vinayakam
lyricistRamesh Vinayakam
Movie Release date2004
Lyrics in தமிழ்Lyrics in English

Sandhana Poongkaatrae Song Lyrics in Tamil

சந்தன பூங்காற்றே

சந்தன பூங்காற்றே

என் இளமையின் கனவினை

திமிர் என உரைத்தது யார்

 

என் சரிகம சிரிப்பினை

சிறையிட நெய்தது யார்

நான் எல்லை தாண்டி விட வில்லை

கூண்டுக்குள்ளும் இல்லை

 

பூ போலே பிறந்து

நதி போல துள்ளி திரிந்து

தினம் தென்றல் போலே

வாழ்ந்தால் ஆனந்தம்…

 

எனக்கொரு ஆசை

உனக்கொரு ஆசை

உதடுக்குதடு புது புது பாஷை

குற்றம் என்றே இதை சொல்வாரோ

 

மலைகள் வேறு கரைகள் வேறு

கூண்டுகள் வேறு கூடுகள் வேறு

ரெண்டும் ஒன்றே என்று சொல்வாரோ

 

புரியும் வரை தான் மனதின் மயக்கம்

சரியா தவறா என்று ஏங்காதே

 

தவறே ஒரு நாள் சரியாய் தெரியும்

வாழ்க்கை இது தான் அலைபாயாதே

 

வாழ்க்கை என்னும் உலகு

அது மாறு பட்ட அழகு

பொன் வானின் அளவு

என் அந்தரங்க கனவு

 

சந்தன பூங்காற்றே

சந்தன பூங்காற்றே

என் இளமையின் கனவினை

திமிர் என உரைத்தது யார்

என் சரிகம சிரிப்பினை

சிறையிட நெய்தது யார்

 

பனி விழும் பார்வை

பரம்பரை நாணம் தணிந்திடும்

கோவம் திருமண ஆசை

பெண்ணில் எல்லாம் எதை பார்த்தேனே

 

இலக்கணம் இல்ல இலக்கியம் நானே

விழிகளுக்கெல்லாம் அதிசயம் ஆனேன்

மௌனத்தின் நான் இசை கேட்பேனே

 

உறவில் கலந்து கருவை சுமந்து

உயிரை படைக்கும் பெண்கள் தெய்வங்களே

 

பூஜைகளும் வேண்டாம்

சிறைகளும் வேண்டாம்

பெண்ணை பெண்ணாய்

கொஞ்சம் பாருங்களேன்

 

ஓர் நாளே இருக்கும்

சில பூவை வண்டு மணக்கும்

உள்ளங்கள் கலந்தால் இங்கு

வாழ்வில் அர்த்தம் இருக்கும்

 

சந்தன பூங்காற்றே

சந்தன பூங்காற்றே நான்

இயக்கிட வந்தது திரை பட உலகத்திலே

நான் எழுதிய திரை கதை ஜெயித்தது

 

நிஜத்தினிலே ஒரு பொய்யில் வெற்றி அடைந்தாலும்

கண்ணில் இல்லை தூக்கம்

 

என் பாதை சரியா

இது காலம் செய்த பிழையா

என் நெஞ்சம்

எங்கும் ஏதோ ஆதங்கம்

 

என் பாதை சரியா

இது காலம் செய்த பிழையா

என் நெஞ்சம்

எங்கும் ஏதோ ஆதங்கம்

Sandhana Poongkaatrae Song Lyrics in English

Sandhana poongaatrae

Sandhana poongaatrae

En ilamaiyin kanavinai

Thimir ena uraithathu yaar

 

En sarigama siripinnai

Siraiyida neithathu yaar

Naan ellai thaandi vida villai

Koondukullum illai

 

Poo polae piranthu

Nadhi pola thulli thirinthu

Thinam thendral polae

Vazhnthaal aanandham..mmm

 

Dham dham dham na na num

Na na dhamtha namtha na na num

Na na num dham nam dham

Nam dham na na num

 

Ennakoru asai

Unnakoru asai

Udhadukudhadu puthu

Puthu baashai

Kutram endrae ithai solvaaroo

 

Malaighal veru

Karaighal veru

koondugal veru

Koodukal veru

Rendum ondrae endru solvaaroo

 

Puriyum varai thaan

Manathin maayakam

Sariya thavaraa

Endru yengaathae

 

Thavarae oru naal

Seriyaai theriyum

Vaazhkai ithu thaan

Alaipaiyaathae

 

Vazhkai ennum ulaghu

Athu maaru patta azhagu

Pon vaanin alavuu

En antharangha kanavu

 

Sandhana poongaatraeSandhana poongaatrae

En ilamaiyin kanavinai

Thimir ena uraithathu yaar

En sarigama siripinnai

Siraiyida neithathu yaar

 

Pani vizhum paarvai

Parambarai nanam

Thaninthidum kovam

Thirumana aasai

Pennil ellam ethai paarthenae

 

Ilakanam illa

Ilakiyam naanae

Vizhigalukkellam

Adhisaiyam aanen

Mounathin naan isai ketpenae

 

Uravil kalandhu

Karuvai summandhu

Uyirai padaikkum

Pengal deivanghalae

 

Poojaikalum veendaam

Siraikalum vendaam

Pennai pennaai

Konjam paarunghalenn

 

Orr nalae iirukkum

Sila poovai vandu manakum

Ullanghal kalandhal

Inghu vaazhvil artham irrukum

 

Sandhana poongaatrae

Sandhana poongaatrae

Naan eyakida vanthathu

Thirai pada ulagathilae

 

Naan eluthiya thirai kadhai

Jaithathu nijathinilae

Oru poiyil vetri adainthaalum

Kannil illai thookam

 

En paathai seriya

Ithu kaalam seitha pilaiyaa

En nenjam engum

Etho aadhangham

 

En paathai seriya

Ithu kaalam seitha pilaiyaa

En nenjam engum

Etho aadhangham

 

YouTube – Links

Leave a Comment