Sangeetha Swarangal Song Lyrics
“சங்கீத ஸ்வரங்கள்” இப்பாடல் 1991 வெளிவந்த திரைப்படமான “அழகன்” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில்“மம்முட்டி பானுப்பிரியா, கீதா” ஆகியோர் நடித்துள்ளனர். “புலமைபித்தன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “மரகதமணி” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ்.சித்ரா” ஆகியோர் பாடியுள்ளனர்.
Movie Name | Azhagan / அழகன் |
Song Name | Sangeetha Swarangal (சங்கீத ஸ்வரங்கள்) |
Actors | Mammootty, Bhanupriya, Geetha |
Music | Maragathamani |
Singers | S.P. Balasubrahmanyam, K.S. Chithra |
lyricist | Pulamapithan |
Movie Release date | 1991 |
Sangeetha Swarangal Song Lyrics in Tamil
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா!
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா!
இல்ல பகலா!
எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
நானும்தான் நெனைச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
தூங்கினா வெளங்கும்
தூக்கம்தான் வரல.
பாடுறேன் மெதுவா உறங்கு.
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா!
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா!
இல்ல பகலா!
எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கதில் இருந்து
யாரோ எழுதும் காதல் கடிதம்
இன்றுதான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய..
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்..
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா!
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா!
இல்ல பகலா!
எனக்கும் மயக்கம்
Sangeedha swarangal Song Lyrics in English
Sangeedha swarangal
Ezhae kanakkaa!
Innum irukkaa!
ennavo mayakkam
En veetil iravu
Angae irava!
Illae pagala!
Enakkum mayakkam
Nenjil ennavo nenaichaen
Naanum dhaan nenaichaen
Nyabagam varala
Yosicha theriyum
Yosana varala
Thoonginaa velangum
Thookam dhaan varala
Paaduren medhuvaa… urangu….
Sangeedha swarangal
Ezhae kanakkaa!
Innum irukkaa!
ennavo mayakkam
En veetil iravu
Angae irava!
Illae pagala!
Enakkum mayakkam
Endhendha idangal
Thottaal swarangal
Thullum sugangal
Konjam nee sollithaa
Sorgathil irundhu
yaaro ezhudhum Kaadhal kaditham
Indru dhaan vandhadhuu
Sorgam vinnilae thirakka
Naayagan oruvan
Nayagi oruthi
Thaen mazhai pozhiya
Poovudal nanaiya
Kaamanin sabaiyil
Kaadhalin suvaiyil
Paadidum kavidhai sugam dhaan
Sangeedha swarangal
Ezhae kanakkaa!
Innum irukkaa!
ennavo mayakkam
En veetil iravu
Angae irava!
Illae pagala!
Enakkum mayakkam