Sarala Kondayil Song Lyrics in Tamil | Ji / ஜீ

Sarala Kondayil Song Lyrics

Movie NameJi / ஜீ
Song NameSarala Kondayil
ActorsAjith Kumar, Trisha
MusicVidyasagar
SingerKarthik
lyricist—-
Movie Release date2005
Lyrics in தமிழ்Lyrics in English

Sarala Kondayil Song Lyrics in Tamil

சரளா கொண்டையில் சாமந்தி பூவை

சடகோபன் தான் வச்சான் டா…

வச்சான் டா… வச்சான் டா…

 

சம்மதம் சொன்ன மறு நாளே

அவ அண்ணனுக்கு

இவன் தான் மச்சான் டா…

மச்சான் டா… மச்சான் டா…

 

கடவா பல்லுல அழுத்தி கடுச்சா

கருங்கல் கூட உடையுமடா…

உடையுமடா… உடையுமடா….

 

மாறவா கொஞ்சம் பேசி சிரிச்சா

மடங்கா பிகரும் மடங்குமடா

மடங்குமடா

ஹாஹா… மடங்குமடா

Sarala Kondayil Song Lyrics in English

Sarala Kondayil saamanthi poovai

Sadakoopan thaan vachanda ….

Vachanda… vachanda…

 

Sammatham sonna maru naalae

Ava annanukku

Evan thaan machanda..

Machanda… machanda…

 

Kadava palula aluthi kaducha

Karang-kal kooda udaiumada…

Udaiumada… udaiumada…

 

Marava konjam pesi sirricha

Madanagaa figure-um madagumada…

Madagumada…

Haahaan… madagumada…

 

YouTube – Links

Leave a Comment