Segapazhagi Song Lyrics
Movie Name | Kuiko |
Song Name | Segapazhagi |
Actor | Vidarth, Yogi Babu |
Music | Anthony Daasan |
Singer | Anthony Daasan |
lyricist | Kadal Vendhan |
Movie Release date | 2023 |
Lyrics in Tamil | Lyrics in English |
Segapazhagi Song Lyrics in Tamil
யே யென் சிவப்பழகி
யேன் என்ன புடிக்கலியா
நீ என்ன கடக்கயில
அய்யோ என்ன மயக்குரியா?
ரெட்ட ஜட பின்னலுல
என்ன கட்டி போறவளே
நெத்தி பொட்டா
என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற
கிட்ட வந்தா
ஏன்டி புள்ள எட்டி செல்லுற
நெத்தி பொட்டா
என்ன நீயும் ஒட்டிக்கொள்ளுற
கிட்ட வந்தா
ஏன்டி புள்ள எட்டி செல்லுற
ஏய் யென் சிவப்பழகி
யேன் என்ன புடிக்கலியா
ஏ சிரியல் செட்டு போட்ட
தேவத நீதானா
பால் நிலா உன்ன கண்டு
மயங்குறேனா
சேத்துல பூத்த பூவு
தாமர போல்தானா
தாவணி முந்திக்குள்ள
மூழ்குறேனா
ஜிகருதண்டா போல
குடிக்கிற நீ ஆள
கமரு கட்டாக நான்
உடையுறேன் உன்னால
ரவா லட்டு கண்ணத்துல
இத்துனுன்டு தொட்டுக்கிறவா
நீ உத்தரவு தாடி புள்ள
கூர பட்டு சேல தரவா
ஏ ரவா லட்டு கண்ணத்துல
இத்துனுன்டு முத்தம் தரவா
நீ உத்தரவு தாடி புள்ள
கூர பட்டு தாலி தரவா
யே யேன் சிவப்பழகி
யேன் என்ன புடிக்கலியா
ராத்திரி டெண்டு கொட்டா
காட்சியும் நீதாண்டி
கேட்ட நீ பூட்டி போற
கூட வாடி
காச்சின பால போல
பொங்குற வாயாடி
மூச்சில காத்தே வர்ல
தந்து போடி
சிலுக்கு துணி ஜாக்கெட்டு
மறைக்குதடி தாழ் போட்டு
உதட்டு கட கேரட்டு
கடிச்சுகாவா நான் சேத்து
ஊத்துக்குளி வெண்ண உன்ன
உள்ளங்கையில் அள்ளி கொள்ளவா
நீ தந்த முத்தம் அத்தனையும்
ஒன்னு ஒன்னா என்னி சொல்லவா?
யே யேன் சிவப்பழகி
யேன் என்ன புடிக்கலியா
நீ என்ன கடக்கயில
அய்யோ என்ன மயக்குரியா
Lyrics in Tamil | Lyrics in English |
Segapazhagi Song Lyrics in English
Aei En Segapazhi
Yen Enna Pudikalaya
Nee Enna Kadakkayile
Ayyo Ennai Mayakkuriya?
Retta Jadai Pinnalile
Enna Katti Poravale
Neththi Potta Ennai
Neeyum Ottikollure
Kitta Vantha
Yendi Pulla Etti Sellure
Neththi Potta Ennai
Neeyum Ottikollure
Kitta Vantha
Yendi Pulla Etti Sellure
Aei En Segapazhi
Yen Enna Pudikalaya
Aei Serial Settu Potta
Devathai Neethana
Paal Nila Unna Kandu
Mayangurena
Seththula Pootha Poovu
Thamarai Poothana
Dhaavani Mundhikulle
Moozhkurena
Jigaruthanda Pola
Kudikkira Nee Aalaa
Kamarukatta Naan
Odayiren Unnale
Rava Laddu Kannathile
Ithunundu Thottukirava
Nee Utharavu Thaadi Pulla
Koora Pattu Seela Tharava?
Rava Laddu Kannathile
Ithunundu Thottukirava
Nee Utharavu Thaadi Pulla
Koora Pattu Thali Tharava?
Aei En Segapazhi
Yen Enna Pudikalaya
Rathiri Tentu Kotta
Katchiyum Neethandai
Matinee Kooti Poren
Kooda Vaadi
Kachuna Paala Pola
Pongura Vayadi
Moochula Kaththe Valle
Thanthu Podi
Silukku Thuni Jackettu
Maraikuthadi Thaazh Pottu
Othadu Kadai Carattu
Kadichukaava Naan Seththu
Uthukuli Vennai Unna
Ullankaiyil Alli Kollava
Nee Thantha Muththam Athanaiyum
Onnu Onna Enni Sollava?
Aei En Segapazhi
Yen Enna Pudikalaya
Nee Enna Kadakkayile
Ayyo Ennai Mayakkuriya?