Sikkikita Song Lyrics in Tamil | Saba Nayagan

Sikkikita Song Lyrics

Movie NameSaba Nayagan
Song NameSikkikita
ActorAshok Selvan, Megha Akash
MusicLeon James
SingerLeon James
lyricistKarthik Netha
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Sikkikita Song Lyrics in Tamil

யே சிக்கிகிடா சிக்கிகிடா

வந்து மாட்டுதே மீனுதா வலையோட

யே சொட்டு சொட்டா சொட்டு சொட்டா

வந்து லவ்-உ பாயுதே அலையாக

 

கோடி கனவுல அவள ரசிச்சேன்

என்ன கண்டுக்கல அப்போதான்

நேரில் நிக்குற சிரிச்சி பேசுறா

க்ளோஸ் டு ஓகே தான்

 

உனக்கும் எனக்குந்தான் பொருத்தம் ஜோரு

மொத்த உலகமும் ரசிக்கும் பாரு

நூறு தாண்டனும் லவ்-உ ஸ்கோர்-உ கேளு

 

நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி

கொஞ்சம் லவ் பண்ணலாண்டி

 

என்ன நீ

 

பாத்துக்கடி பாத்துக்கடி

உனக்கு நிழலா இருப்பேண்டி

 

என்ன நீ

 

நீ பாத்துக்கடி ஒத்துக்கடி

எனக்கு நீதான் ஜோடி

அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா

இனி செம்மையா வாழலாம் வாயேன்டி

 

யேய் தள்ளி தள்ளி நின்னா பாக்குறியே

மெல்ல சிரிக்கிறியே என்ன மயக்குறியே

யேய் சட்டையில பூவா பூக்குறியே

என்னா புடிச்ச வித்தக்காரி

 

கண்ணு முழி ரெண்டில் இழுக்குறியே

நெஞ்ச கடத்துறியே அடி அசத்துறியே

யேய் நெத்திக்குள்ள கெடந்து குத்திக்கிறியே

என்ன அடிச்ச  புயலே வாடி

 

உன்ன தாங்குவேன் நெஞ்சு மேல

வேற என்னதான் எனக்கு வேல

ரெண்டு இதயமும் ஒன்னு சார வாரேன்

 

நீ ஒத்துக்கடி ஒத்துக்கடி

கொஞ்சம் லவ் பண்ணலாண்டி

 

என்ன நீ

 

பாத்துக்கடி பாத்துக்கடி

உனக்கு நிழலா இருப்பேண்டி

 

என்ன நீ

நீ பாத்துக்கடி ஒத்துக்கடி

எனக்கு நீதான் ஜோடி

அடி மொத்தமா மொத்தம்மா மொத்தம்மா

இனி செம்மையா வாழலாம் வாயேன்டி

 

ஏய் சிக்கிட்டா சிக்கிட்டா

வந்து மாட்டுதே மீனுதா வலையோட

ஏய் சொட்டு சொட்டா சொட்டு சொட்டா

வந்து லவ்-உ தான் பாயுதே அலையாக

Lyrics in Tamil Lyrics in English

Sikkikita Song Lyrics in English

Aey Sikkikita Sikkikita

Vandhu Maattuthey Meenudhaa Valaiyoada

Hey Sottu Sotta Sottu Sotta

Vandhu Love-un Paayuthey Alaiyaaga

 

Kodi Kanavulla Avala Rasichaen

Enna kandukkala Appothaan

Naeril Nikkura Sirich Paeseura

Close To Okay Thaan

 

Unakkum Enakkundhaan

Poruththam Joru

 

Motha Ulgaumum

Rasikkum Paaru

Nooru Thaandanum

Love-Uh Score-Uh Kaelu

 

Oththukkadi Oththukkadi

Konjam Love Pannalaandi

Enna Nee

 

Paaaththukkadi Paaaththukkadi

Unakku Nizhalaa Iruppaendi

 

Nee Paaaththukkadi Oththukkadi

Enakku Needhaan Jodi

Adi Moththamaa Moththamma Moththamma

Ini Semmayaa Vaazhalaam Vaayaendi

 

Aey Thalli Thalli Ninna Paakkuriye

Mella Sirikkiriye Enna Mayakkuriye

Aey Sattaiyila Poovaa Pookkuriye

Enna Pudichcha viththakkaari

 

Kannu Muzhi Rendil Izhukkuriye

Nenja Kadaththuriye Adi Asaththuriue

Aey Neththikkulla Kedanthu Kuthikkiriye

Enna Adichcha  Puyale Vaadi

 

Unna Thaanguvaen Nenju Maela

Vaera Ennadhaan Enakku Vaela

Rendu Ithayamum Onnu Saera Vaaren

 

Oththukkadi Oththukkadi

Konjam Love Pannalaandi

Enna Nee

 

Paaaththukkadi Paaaththukkadi

Unakku Nizhalaa Iruppaendi

 

Nee Paaaththukkadi Oththukkadi

Enakku Needhaan Jodi

Adi Moththamaa Moththamma Moththamma

Ini Semmayaa Vaazhalaam Vaayaendi

 

Aey Sikkikita Sikkikita

Vandhu Maattuthey Meenudhaa Valaiyoada

Hey Sottu Sotta Sottu Sotta

Vandhu Love-un Paayuthey Alaiyaaga

 

YouTube-Links

Leave a Comment