Siru Koodu Song Lyrics
Movie Name | Album Song |
Song Name | Siru Koodu |
Music | Darbuka Siva |
Singer | Sukanya Varadharajan, Asal Kolaar |
lyricist | Karthik Netha, Asal Kolaar |
Movie Release date | 2023 |
Siru Koodu Song Lyrics in Tamil
கதவ தொறந்த பழைய உலகம்
பரிச புடிக்க பொய்யாக பழகும்
பொறுத்து போக சொல்லும் ஒரு குழுமம்
எதிர்த்து போனாதான் பொறக்கும் மறுஉலகம்
யாரோ யாரோ கண்ட கதைய சொன்னாலும்
நாம யாருன்ன நமக்கு தெரியனும்
ஊருக்காக வாழுறத நிறுத்தி
நமக்கு நாமதான் நிம்மதி கொடுக்கனும்
வாரத்துக்கு ஆற நாள் வாடகை புன்னகை
யாருக்குமே தெரியாத உள் மனகவலை
கடிகார முள்போல நகரும் நாட்கள்
இடத்துக்கு வானம் தாண்ட துடிக்கும் கால்கள்
இதில் எது தேவை
எது தேவையில்லை முடிவெடுத்திட
உன்னை விட யாரும் தேவையில்லை
பறவைக்கு வெறும் வாழுமிடம் மட்டுந்தான்
கூடும் மனிதர்க்கோர் நிம்மதி
கிடைக்கும் இடமே வீடு
அதிகாரம் மீறி ஒரு வாழ்க்கை தேடும்போது
தனியாகும் வேளை உள் மெளனம் ஈர்க்கும்போது
மனம் தேடல் ஓடியே பனிக்காட்டில் சேர்கிறதே
நம் தேவை யாவுமே சிறு கூடாகுதே
இளமேதினில் பனிமேற்கூடு
அதனுள்ளே நிலவின் வீடு
பெறும் தாயை போல
மார்பினில் ஏந்திடும் காடு
மனமே போ
மனமே தாலாட்டும் காடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
ஆ… நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
வீடு என் வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
வீடு என் வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு
நிம்மதி கொடுக்கும் இடமே வீடு