Siva Siva Siva Shankara Song Lyrics
Movie Name | Suyamvaram / சுயம்வரம் |
Song Name | Siva Siva Siva Shankara |
Actors | Prabhu, Prabhudeva, Karthik |
Music | S.A. Rajkumar |
Singers | Prabhudeva |
lyricist | Palani Bharathi |
Movie Release date | 1999 |
Siva Siva Siva Shankara Song Lyrics in Tamil
தம் தரிகிட ஜம்
தரிகிட ஜும் தரிகிட தம்
என் கிட்ட ஜம்
அவன் கிட்ட ஜும் இவன் கிட்ட
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா
தடுக்க எவன் வந்தாலும்
கிழிக்கணும் டாரா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
ஹலோ ஸ்லோம்மா ம்ம்ம்ம்ம்ம் அது
ஹீரோயின் ஹீரோவா
ஹீரோயின் நடனமாட
ஹீரோவும் பாட்டு பாட
ம்ம்மம்…
சைலென்டா கிட்ட கிட்ட வந்தானே
வில்லன் வெட்ட செம்ம பைட்டுதான்
ஓஓஓஒ..
ஒஹ் ஒஹ் அந்த காதல் ஜெயிக்க
ஆஹ் ஆஹ் அந்த வாழ்க்க இனிக்க
ஈஈஈ… ம்ம்ம்ம்… அம்மா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா..
அய்யய்யோ தலைவா
அந்த கால காட்டுடா
அண்ணாச்சி தங்கச்சி
அண்ணாச்சி வேணும் தில்லு
தங்கச்சி பயத்த தள்ளு
போராடி எதிர்த்து நில்லு
கட்டாயம் பலிக்கும் சொல்லு
கழுத்திலே மாலதான்
ஓஓஓ..
பசங்க எல்லாம் ஹீரோ தான்
பொண்ணுங்க எல்லாம் ஹீரோயின் தான்
அம்மா
சிவ சிவ சிவ சங்கரா
நமக்கு எல்லாம் சாமிடா
நெனச்சதெல்லாம் நடக்கணும் ஜோரா
தடுக்க எவன் வந்தாலும்
கிழிக்கணும் டாரா..அம்மா
தம் தரிகிட ஜம்
தரிகிட ஜும் தரிகிட தம்
என் கிட்ட ஜம்
அவன் கிட்ட ஜும் இவன் கிட்டகோகோ..
Siva Siva Siva Shankara Song Lyrics in English
Tham tharigida jham
tharigida Jhum Tharigida tham
En kitta jham
Avan kitta Jhum ivan kitta
Siva siva siva sankara
Namakku ellam saamida
Nenachadhellaam nadakkanum joraa
Thadukka evan vandhaalum kizhikkanum daara
Siva siva siva sankara
Namakku ellam saamida
Halo slowmaa mmm…. adhu
Heroine herovaa
Herione nadanam aada
Herovum pattu paada
Mmmm…
Silentaa kitta kitta vandhaanae
Villan vetta sema fight thaan
Oooo….
Oho oho andha kaadhal jeyikka
Aaha aaha andha vaazhka inikka
Eee… mmm… ammaa
Siva siva siva sankara
Namakku ellam saamida
Aiyaiyooo
Thalaivaa andha kaala kattudaa
Annachi. thangachi
Annachi venum dhillu hey hey
Thangachi bayatha thallu
Poradi ethirthu nillu
Kattayam palikkum sollu
Kaluthula maala thaan
Ooooo…
Pasanga ellam hero thaan
Ponnunga ellam heroine thaan
Amma
Siva siva siva sankara…
Namakku ellam saamida
Nenachadhellaam nadakkanum joraa
Thadukka evan vandhaalum
Kizhikkanum daara… ammaa
Tham tharigida jham tharigida
Jhumtharigida
Tham en kitta jham avan kitta
Jhum ivan kitta ko ko