Sivappu Manjal Pachai Movie Songs Lyrics in Tamil | GV Prakash Kumar, Lijomol Jose, Siddharth Narayan

Sivappu Manjal Pachai Movie Song Lyrics

We have listed Sivappu Manjal Pachai Movie all Song Lyrics on this page. action thriller movie. Sivappu Manjal Pachai will be released in 6 September 2019

S.NoSong NameLyricist
1Aazhi Soozhndha Song Lyrics
Mohan Rajan
2Idhudhaan Song Lyrics
3Usure Song Lyrics
4Raakaachi Rangamma Song Lyrics
5Mailaanjiye Song Lyrics
Dhamayanthi

This movie has entertained all ages of the audience. The film is scheduled to release on the occasion of 6 September 2019.

Sivappu Manjal Pachai Movie Details

Movie NameSivappu Manjal Pachai
ActorsGV Prakash Kumar, Lijomol Jose, Siddharth Narayan
Music Siddhu Kumar
DirectorSasi
Release date6 September 2019

“ஜி.வி.பிரகாஷ், ஜோஷி, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள வெளிவந்த படம் “சிவப்பு மஞ்சள் பச்சை”. இப்படத்தை “சசி”. இயக்கியுள்ளார். “சித்து குமார்” பாடலுக்கு இசையமைத்துள்ளார். “மோகன் ராஜன், தயாநிதி” ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

 

இப்படத்தில் மதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜிவி பிரகாஷ் ஒரு பைக் ரேசராக நடித்துள்ளார். சித்தார்த் டிராபிக் போலிஸாக ராஜசேகர் என்ற பெயரில் நடித்துள்ளார். ஜோஷி மதனுக்கு அக்காவாக ராஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

சிறுவயதில் தந்தையும், தாயையும் இழந்த ராஜியும், மதனும் தன் அத்தையின் அரவணைப்பில் வளர்கின்றன. ராஜசேகருக்கும் மதனின் அக்காவான ராஜிக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. மதன் பைக் ரேசில் ஈடுபட்டு ராஜசேகரிடம் பிடிபடுகிறான். ராஜசேகரை பிடிக்காத மதன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான். அதையும் மீறி திருமண நடைபெறுகிறது. இதனால் கோபமடைந்த மதன் பைக் ரேசில் ஈடுபட்டு மீண்டும் போலிஸில் பிடிபடுகிறான். ராஜசேகர் தனது சொந்த ஜாமீனில் எடுத்து தன் வீட்டில் வீட்டு காவலாக வைக்கிறான்.

இறுதியில் ராஜசேகர், மதன் எவ்வாறு ஒன்று சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதையம்சமாகும்.

Leave a Comment