Sonnathu Neethana Song Lyrics
Movie Name | Nenjil Or Aalayam / நெஞ்சில் ஓர் ஆலயம் |
Actors | R. Muthuraman, Devika, Kalayan Kumar |
Music | M.S. Viswanathan |
Singer | P. Susheela |
lyricist | ———– |
Movie Release date | 26 January 1962 |
Lyrics in Tamil | Lyrics in English |
Sonnathu Neethana Song Lyrics in Tamil
சொன்னது நீதானா!
சொன்னது நீதானா!
சொல்! சொல்!
சொல் என்னுயிரே!
சொன்னது நீதானா!
சொல்! சொல்!
சொல் என்னுயிரே!
சம்மதம் தானா!
சம்மதம் தானா!
ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!
ஏன்? ஏன்? ஏன்? என்னுயிரே!
சொன்னது நீதானா!
சொல்! சொல்!
சொல் என்னுயிரே!
இன்னொரு கைகளிலே! யார்! யார்!
நானா என்னை மறந்தாயா!
ஏன்? ஏன்? ஏன்?
என் உயிரே!
சொன்னது நீதானா
சொல்! சொல்!
சொல் என்னுயிரே!
மங்கள மாலை குங்குமம் யாவும்
தந்ததெல்லாம் நீதானே!
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே!
மணமகளை திருமகளாய்
நினைத்ததெல்லாம் நீதானே!
என் மனதில் உன் மனதை
இணைத்ததும் நீதானே!
இறுதி வரை துணையிருப்பேன்
என்றதும் நீதானே!
இன்று சொன்னது நீதானா!
சொல்! சொல்! சொல் என்னுயிரே!
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா!
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா!
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா!
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா!
ஒரு கொடியில் ஒரு முறைதான்
மலரும் மலரல்லவா!
ஒரு மனதில் ஒரு முறைதான்
வளரும் உறவல்லவா!
இன்னொரு கைகளிலே!
Lyrics in Tamil | Lyrics in English |
Sonnathu Neethana Song Lyrics in English
Sonnadhu Needhaana!
Sonnadhu Needhaana!
Sol! sol!
Sol ennuyirae!
Sonnadhu needhaana!
Sol! sol!
Sol ennuyirae!
Sammadham Thaanaa!
Sammadham Thaanaa!
Yen? yen? yen? Ennuyirae!
Yen? yen? yen? Ennuyirae!
Sonnadhu needhaana!
Sol! sol!
Sol ennuyirae!
Innoru Kaigalilae!
Yaar! yaar! naanaa!
Enai marandhayaa!
Yen! yen! yen en uyirae!
Sonnadhu needhaana
Sol! sol!
Sol ennuyirae!
Mangala maalai kungumam
Yaavum thandhadhellam needhaanae!
Manamagalai thirumagalai
Ninaithadhellam Needhaanae
Manamagalai thirumagalai
Ninaithadhellam Needhaanae
En manadhil un manadhai
Inaithadhum needhaanae!
Irudhi varai thunaiyirupen
Endradhum needhaanae!
Indru sonnadhu needhaana!
Sol! sol!
Sol ennuyirae!
Deivathin maarbil soodiya maalai
Theruvinilae vizhalamaa
Theruvinilae vizhundhalum
Veroar kai thodalaamaa
Deivathin maarbil soodiya maalai
Theruvinilae vizhalamaa
Theruvinilae vizhundhalum
Veroar kai thodalaamaa
Oru kodiyil oru muraidhaan
Malarum malarallavaa!
Oru manadhil oru muraidhaan
Valarum uravallavaa!
Innoru Kaigalilae!